All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Dharunkanika

Bronze Winner
Nice.... ungaloda kaatchi amaipu apadiye kan munnadi viriyum.. rasikathavangala kuda unga rasanai rasika veikum...uthamai avana rasikrathu sema... aryan um uthamai Um kita varapa pirichi vitureenga...pavam avan weakness nenachi epadi feel pandran... unga heros ku eppavum oru fan pattalame iruku na athu neengalum ungaloda ezhuthum athuku neenga kodukakira uyirum... simply super.... aryan ah romba kashta paduthama uthamai ya avanuku puriya veinga..
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இயற்கையும் ரொமான்ஸ்ம் குறையாத பதிவு... என்ன சொல்ல! எப்படி சொல்ல சிவா! நீங்க எப்பவுமே இப்படி தானா???

எங்கள் மனது நிஜமாகவே இயற்கையான பலவித மலர்களை கொண்ட மலர் தோட்டத்தை inch by inch என்று சொல்வார்களே அப்படி கண் முன் கொண்டு வந்து அதன் பலவித நறுமணத்தையும் நுகர்ந்து கண்டு களித்த சுகம் இருக்கே!! அப்பப்பா! எப்படிப்பா!!! அற்புதம் சிவா! அழகும் அற்புதமும் கலந்த வர்ணனை... மனதை அள்ளி கொள்ளை கொண்டு விட்டீர்கள்...

மலர் தோட்டத்தை கண்டு நம் உமைக்கு அயன் சொன்ன ஞாபகம்... மலரையே இப்படி பார்த்து கொள்கிறான் என்றால் மனைவியை... இந்த ஏக்கம் தீர வழி என்னவோ?
காலை வேளை பனியுடன் கூடிய மலர்களை கண்டு அயன் முகத்தில் புன்னகை... அதை கண்டு நம் நாயகி மெய் மறத்தல்... ஹா! ஹா!

அயனும் உமையும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து... இருவரின் உணர்ச்சிகளையும் தாங்கள் சொல்லியவிதம் மெய் சிலிர்க்க வைக்கிறது சிவா... என்ன தான் அயனுக்கு உமை மேல் கோபம் இருந்தாலும் ஒரு ரோஜா முள் குத்துவதையே அவனால் தாங்கி கொள்ள முடியாமல் அவனை இழுத்தது... அவன் காதலை என்ன வென்று சொல்ல.. இதை அவன் புரிந்து கொள்வது எப்போதோ??

அவளுள் குற்ற உணர்ச்சியும் அவனுள் எழும் அவளுக்கான தவிப்பும் என்று விலகும் என்று நாங்கள் வழி மேல் விழி வைத்து... அசத்தறீங்க சிவா... வாழ்த்துக்கள்...
wow wow wow What a spectacular comment. wow... mesmerizing. உண்மையா படிக்கும்போது கண்கள் கலங்கிடுச்சு. இப்படி நீங்கள் எல்லாரும் உணரும் விதத்திலயா பதிவிட்டிருக்கேன்னு நெனைக்கிறப்போ, புல்லரிக்குது. நாம எழுதும்போது தெரியாது... அதை இன்னொருவர் கூறும்போதுதான் நமக்கு தெரியும் நாம எப்படி எழுதி மத்தவங்கள பாதிச்சிருக்கோம்னு. ஷாந்தி... உங்கள் வாழ்த்தை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நெஞ்சம் நிறைந்திருக்கிறது. அப்புறம் இவர்கள் சேர்வதற்கு காலமும் நெனமும் கை கொடுக்கணும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். :love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
sivanayani

விஜயமலர்
Nice.... ungaloda kaatchi amaipu apadiye kan munnadi viriyum.. rasikathavangala kuda unga rasanai rasika veikum...uthamai avana rasikrathu sema... aryan um uthamai Um kita varapa pirichi vitureenga...pavam avan weakness nenachi epadi feel pandran... unga heros ku eppavum oru fan pattalame iruku na athu neengalum ungaloda ezhuthum athuku neenga kodukakira uyirum... simply super.... aryan ah romba kashta paduthama uthamai ya avanuku puriya veinga..
wow wow Thank you so much ma. no words to say. makilchiyin uchiyil nindru thilaikiren.. neenka ellarum kodukira atharavuthaan ennai ithanai thooram alaithuv anthirukirathu. appruam, athu eppadi, naama kathaya kodnu pokanumla... ippo sethu vachaa katha mudinchurumeya. :love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
wow wow wow What a spectacular comment. wow... mesmerizing. உண்மையா படிக்கும்போது கண்கள் கலங்கிடுச்சு. இப்படி நீங்கள் எல்லாரும் உணரும் விதத்திலயா பதிவிட்டிருக்கேன்னு நெனைக்கிறப்போ, புல்லரிக்குது. நாம எழுதும்போது தெரியாது... அதை இன்னொருவர் கூறும்போதுதான் நமக்கு தெரியும் நாம எப்படி எழுதி மத்தவங்கள பாதிச்சிருக்கோம்னு. ஷாந்தி... உங்கள் வாழ்த்தை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நெஞ்சம் நிறைந்திருக்கிறது. அப்புறம் இவர்கள் சேர்வதற்கு காலமும் நெனமும் கை கொடுக்கணும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். :love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
நாளைக்கு பதிவு உண்டா? கத்தியை தூக்க வேண்டாம்... பயந்து போய் மூலையில் உட்கார்ந்துள்ளேன் நீங்க என்ன சொல்லி பயமுறுத்த போகிறீர்களோ என்று... ஹா! ஹா!
 
Thank
how sweet of you. see ithu ithuthaa oru eluthalanuku vendiyathu. unka karuthupakirvellaam namakku kidaikira ovvoru viruthu. neenka solratha padikumpothu pirakkum aananthamthaan namma innum innum elutha thoondum. romba nandrima. :love::love::love::love:
u so much neenga reply pannuvinga nu nenakave illa baby i am so happy aprm kandipa innum innum neraya neraya story neenga ealuthanum atha eanna mathiri irukura aththana vasakarkalum padichu comment pannanum vendikuren valthukal baby:smiley35::smiley13:
 
Yasmine

Pakki payapulla Nalla reply பண்ணுவாங்க... Ud மட்டும் தான் குட்டி ah தருவாங்க
 
Thank you so much Mary. I am blessed and happy. சட்டு புட்டுன்னு செத்து வைக்க இது என்ன வாழ்க்கைன்னு நேனைசீங்களா. கதைமா கதை... இன்னும் கொஞ்ச யூடி இத வச்சுதான் ஓட்டணும். உடனே செத்து வச்சா கதையா எப்படி முடிகிறதாம். ஆளப்பாரு:p:p:p:p:p:love::love::love::love:
சட்டுபுட்டுன்னு சேர்த்து வைக்க கதை,சினிமான்னு நெனச்சிங்களா இது வாழ்க்கை ,இப்படித்தான் எல்லாரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்,🤔🤔🤔.
ஆனா, நயனிமா நீங்க தான் இப்போ கதையே மாத்திட்டீங்க😄😄😄
 
Shalini M

Bronze Winner
Nayanima சூப்பர் update.......

அப்படியே எங்களை பூந்தோட்டத்துக்கே கூட்டிட்டு போய்ட்டிங்க......
கொஞ்சம் நேரம் நிம்மதியா அவங்களை ரொமான்ஸ் பண்ண விட மாட்டீங்க லா nayanima.....😾😾😾😾😾😾

ஒரு மொட்ட கத்திய வச்சுக்கிட்டு என்னமா ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கீங்க......😡😡😡😡
 
Status
Not open for further replies.
Top