All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ooooo..... Flowers எல்லாம் semma.... Semma ah describe panni இருந்திங்க mam..... Rendu பேர் kitayum avvallavu காதல் இருக்கு but ava ஏற்படுத்தின வலி... Vethanai... அவனால ஒண்ணுமே panna mudiyala.... Athu eppadi ava kita avan kita சலன படலாம் avanuku avan melaye avvallavu கோபம்..... Ithuku enna தான் விடிவு காலம்... Super Super Super mam... Eagerly waiting for next episode
I am so happy ma. Thank you sooooooo much dear. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரொம்ப அருமையான பதிவு
ரெண்டு பேரும் காதல் வயப்பட்டு
கண்முடி கிறிங்கி
அழகான தருணம்
அவசரமா கலைந்து
அருவெருக்க அவன் கஷ்டப்படும்
போது உமை மீது கொஞ்சம்
கோபம் வருது
ஏண்டிமா அவன்கிட்ட
நல்ல விதமா காதல புரியவைக்கலையேனு
அவளுடைய பரிதவிப்பு பார்க்கும் 🙄🤔போதும் சங்கடம் ஏற்படுது
இந்த நிலை மாற பாவம் என்ன செய்வளோ
மிக மிக நன்றிப்பா. மாறும் . இந்த நிலை மாறும். என்ன கொஞ்ச காலம் அவர்களுக்கு கொடுக்கணும். அவங்களாவே புரிஞ்சுகொள்ளும் வரைக்கும் இந்த தவிப்பு இப்படியேதான் இருக்கும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow wow wow ஆர்யன் வீட்டு தோட்டம் என்னே அழகு படிக்கும்போதே அதை கற்பனையில் யோசிக்கும் போது உண்மையில் மெய்சிலிர்க்கிறது எத்தனை விதமான பூக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮 எத்தனை விதமான கொடிமலர்கள் 🌼🌼🌼🌼எத்தனை விதமான மரங்கள்🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳 சான்சே இல்லை sis எங்களை உண்மையிலே நாங்க பூந்தோட்டத்துக்குள் போன உணர்வை எங்க கண்முன்னாடி கொண்டுவந்துடீங்க ரசனைகளால் எங்களை ரசிக்கவைக்க உங்களால் மட்டுமே முடியும் அதில் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும்தான்👏👏👏👏👏👏👏 என்ன கொள்ளை அழகு அந்த பூந்தோட்டம் பார்க்க பார்க்க படிக்க கற்பனையில் அந்த நிகழ்வை கொண்டு வரும்போது ஒரு தனி கிறக்கம் ஆர்யன் அந்த தோட்டத்தில் நீ சாருவை அப்படியே பூக்களோடு ஒப்புமைப்படுத்தி ரசிக்கிற அவள் உனக்கு எக்கச்சக்க எல்லையில்லா அன்பு இருக்கு உன்னைமாதிரியே சாருவும் எல்லையில்லா அன்பு💕💕💕💕💕 வைத்து இருக்கிறாள் உன்மீது அவ பக்கத்தில் அப்படியே மயங்கி நிக்கிற வெறுக்கிறவர்கள் யாரும் அவர்களை தன் பக்கத்தில்கூட வரவிடமாட்டார்கள் ஆனா அவளோட அண்மையில் கிறங்கி நிற்கும்போதே தெரியல நீ சாருவை எவ்ளோ லவ்💕💕💕💕💕 பண்றனு சும்மா சும்மா கோபம் என்னும் முகமூடியை அணிந்து கொள்ளாதே அது உனக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்கப்போவதில்லை இனி என்ன பண்ண போற சாரு வீட்டில் இருந்தாலும் உன் முன்னாடி வராம இருக்க சொல்லப்போற அதுதானே 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌
How sweet of you. wow... You made my day Stella. செம குஜாலா இருக்கு... நன்றி நன்றி நன்றி. ஹீ ஹீ இப்படி உங்க கருது படிக்கும்போது, டே... ஆத்தா பாஸ் ஆயிட்டேன்... என்கிறபோல தோணுது. இதை தவிர சொல்ல தெரியல. இன்னும் இன்னும் எழுதணும்னு ஊக்கம் தோணுது. ஆர்யன்... ரொம்ப எகிறுறான் போல... கொஞ்சம் அடக்கணும் ஆள... கொஞ்சம் பொறுங்க வச்சு செஞ்சிரலாம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hii baby i am umaselva unga story eallam padichuken but comment sonnathu illa athuku frist sorry sollikuren aprm unga story la vara ealla hero heroin name lam semma heilight and place kanada ilangai athu innum super aprm neenga varnikura varthakal unga romancs action semmaya irukum namma nija life ippadi husband ippadi lover iruntha eappadi irukum nu toonura level ku eanna nenaka vachutinga unga story love romance action baby part eallamey even so so love u baby ithalam unga meet panni sollanum aasai ini marakama 🍭:smiley13:
how sweet of you. see ithu ithuthaa oru eluthalanuku vendiyathu. unka karuthupakirvellaam namakku kidaikira ovvoru viruthu. neenka solratha padikumpothu pirakkum aananthamthaan namma innum innum elutha thoondum. romba nandrima. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Suprise UD didn't expect today. Garden and flowers oda varnanai super. It's too realistic to read. Today morning climate is wt u said in story like that. Enna Inga neenga sonna mari garden illa but I am thinking about my native. Thanks for giving the beautiful ud
wow Thank you so much Priya. poonthottame alakanathuthane. athu manasai koncham aaruthal paduthumla. sila veedukal paarkumpothu appdiye antha vetukkulla poiranum pola irukum. semaya irukum. namma veetilayum poonthottam perusa illapa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Flowers yellame super💕 ...na thotathil Nada kura mathiriye Irunthathu. Aryan yevlo nallavan ., avanuku valikudhe.... Avanoda vali poganum pls rombo kashta paduran. Innum yevlo naaliakunnu theriyalaye.?! Uthamai ya yevvvvvvlooooo love panran😍😍😍😍😍..
kathai mudiyum varaikum ithuthaandaa rajaa ithuthaan. pinne vachu senchira maten. appuram Thank you so much ma.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top