All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

K.Venigovind

Well-known member
Lovely epi sis ...
முக்கியமான இடத்துல கட் பண்ணி விட்டுருவீங்கனு தெரியும்.. அதானே அவ்வளவு சீக்கிரம் சேர்த்து வச்சிருவீங்களா என்ன :love::love::love::love:..
 

viji.s

Member
Hi nayani ma

Ayan uthamai tempt pannala da enayum serthu attract panran pa.. garden imagine pannala wow semma feel ..real ah antha place ku travel Panna feel... awesome narration..unga writing addict agite poren...
 
மிகவும் அழகான பதிவு😍😍😍.பூந்தோட்டமும்,அதில் உள்ள மலர்களைப் பற்றிய உங்கள் வர்ணனை அழகென்றால்,
புகைப்படங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது😘😘😘😘.
ஆர்யன் தன்னை மறந்து உத்தமையை ரசிப்பதும்,பழைய நினைவுகளினால் அவளை வெறுத்து விலகினாலும் ,அவன் மனதில் உமையின் மேல் உள்ள
காதல் மறையவில்லை என காட்டுகிறது🙁🙁🙁.
இத்தனை காதலுடன் இருக்கும் இவர்கள் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும்🤔🤔🤔🤔,அவ்வளவு சீக்கிரமா
சேர விட்டுறுவேனானு நீங்க நினைக்கிறது கேட்டுறுச்சு😠😠😠.
 
Status
Not open for further replies.
Top