All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
So sad... i have to grow upஅது கவிதை இல்லை சிஸ் பாடல் வரி .
மிக்க நன்றி சிஸ் ❤❤❤
So sad... i have to grow up
Appo naan mattum thaan songunu kandupidichen.Enakku nethu than apd oru pattu irukathe therium sis . Nan oru pattu theta athu onnu varanu oru comedy ah pochi. Aparo line nalla irukkanum sarinu pottu vituten
Appo naan mattum thaan songunu kandupidichen.
என்ன சிரிப்பு வைஷு மாதாவாவ் டாலி அழகான எபி அரன் இசைக்கு புரிய வச்ச காதல் தருணம் அருமை🫰 இசையும் வாயாடாமல்🫣 எல்லாதையும் பொறுமையா கேட்டு அந்த ஃபீல் ல உள்வாங்கினது , அப்புறம் அந்த பிக் , அவனும் அவ இல்லாமா அவங்களோட தனி ரூம் யூஸ் பண்ணாம கெஸ்ட் ரூமில் இருந்தது எல்லாம் அவங்க அன்பின் ஆழத்தை காட்டுது என்ன ரெண்டும் மலையளவு அன்பை வச்சுட்டு வீண் சண்டை போட்டுட்டு இருக்குதுங்க பரவால ஊடலும் காதலின் ஓர் அங்கம் தானே இப்போ அரணை கொஞ்சம் பிடிக்குது லாஸ்ட் சாங் சூப்பர் அவங்க சூழ்நிலைக்கு ஏத்த வரிகள்
Unoda update enga????என்ன சிரிப்பு வைஷு மாதா View attachment 33281
Eeeeee கொஞ்சம் பிசி கா சீக்கிரம் வாரேன்Unoda update enga????
உலகத்தை நினச்சேன் சிரிச்சேன்.என்ன சிரிப்பு வைஷு மாதா View attachment 33281