All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
சூப்பர் சூப்பர் சூப்பர்.என்ற இசையோட டிரைனிங்குல அரனு செமையா பர்பாமென்ஸ் பண்ணறாம்பா. அவனோட சின்னவயசு காதலைச் சொன்னது,இசை இல்லாம கெஸ்ட்டு ரூம்ல தங்கி இருந்ததுன்னு,இசையோடு போட்டோன்னு கலக்கறான். ஏன்டா அரனு அப்பாவியா இருந்த இசை அடப்பாவியா மாறுனதுக்கு உங்க அம்மாவா காரணம். ?. சொல்லாத காதல்,உணர்த்தப்படாத காதல் சரியான பாதையில் செல்லாமல் திசை மாறிப் போக வாய்ப்பு இருக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டான் அரன். அடேங்கப்பா சூப்பரா கவிதை சொல்றான்ப்பா. இன்னோரு ரூம்ல இசை பிரமிக்கற அளவுக்கு என்ன இருக்குது.??!.
 
Vaishanika

Bronze Winner
ஹாய் சுபிசிஸ் வேலனையும் யாழையும் சந்திச்சு வந்துட்டேன். செமையாக அருமையாக இருந்தது. சொர்ணமும் பவித்தரனும் வயிற்றைப் புண்ணாக்கி விட்டார்கள் சிரிச்சுசிரிச்சு. உத்ரா கடைசியில் யாழையும் வேலனையும் புரிந்து கொண்டதும் விலகியதும் அருமை. கார்த்திகாவின் நடத்தை ரொம்ப அநாகரீகம். அவள் மனதில் ஏற்பட்ட வன்மம் எல்லை மீறி விஷம் கலந்து கொலை செய்ய முயன்றது தாங்கவே முடியவில்லை. உடலில் ஊனம் ஏற்படலாம். மனதில்தான் ஊனம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள் சுபி சிஸ். வாழ்த்துக்கள் சிஸ் உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்ரித் தான் கெத்து, இசை ஒன்னும் இல்லை வெத்து 😉😉😉😉😉😉😉😉.

காதல் சொல்லி, அவனோட மனசையும், அவனோட சொதப்பல் எல்லாம் சொல்லி இசைக்கு புரிய வச்சது அருமை 😍😍😍😍.

இனியாவது இவர்கள் இருவரும் மோதல் இல்லாமல் இருப்பார்கள் என்று சொல்ல மாட்டேன், ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் ☺☺☺☺☺.

பாடல் வரிகள் அருமை 👌👌👌👌👌.

மிக்க நன்றி நர்மு அக்கா 😍😍❤️❤️❤️.

சண்டை இல்லா வாழ்க்கையா நெவர் 😂😂😂😂
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர்.என்ற இசையோட டிரைனிங்குல அரனு செமையா பர்பாமென்ஸ் பண்ணறாம்பா. அவனோட சின்னவயசு காதலைச் சொன்னது,இசை இல்லாம கெஸ்ட்டு ரூம்ல தங்கி இருந்ததுன்னு,இசையோடு போட்டோன்னு கலக்கறான். ஏன்டா அரனு அப்பாவியா இருந்த இசை அடப்பாவியா மாறுனதுக்கு உங்க அம்மாவா காரணம். ?. சொல்லாத காதல்,உணர்த்தப்படாத காதல் சரியான பாதையில் செல்லாமல் திசை மாறிப் போக வாய்ப்பு இருக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டான் அரன். அடேங்கப்பா சூப்பரா கவிதை சொல்றான்ப்பா. இன்னோரு ரூம்ல இசை பிரமிக்கற அளவுக்கு என்ன இருக்குது.??!.

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குதாம் அக்கா. இசைக்கு இனிமேல் புரிய போறதில்லைனா அரன் எபர்ட் போட்டு ஓகே பண்ணி இருக்கான் ஆனா உங்களுக்கு இசை பண்ணாளா 😒😒😒.

அது கவிதை இல்லை சிஸ் பாடல் வரி. என்னோடு வா வா சாக் லிரிக்ஸ்.

அந்த ரூம் சந்திரமுகி ரூம் 😂😂😂🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ் 😍❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபிசிஸ் வேலனையும் யாழையும் சந்திச்சு வந்துட்டேன். செமையாக அருமையாக இருந்தது. சொர்ணமும் பவித்தரனும் வயிற்றைப் புண்ணாக்கி விட்டார்கள் சிரிச்சுசிரிச்சு. உத்ரா கடைசியில் யாழையும் வேலனையும் புரிந்து கொண்டதும் விலகியதும் அருமை. கார்த்திகாவின் நடத்தை ரொம்ப அநாகரீகம். அவள் மனதில் ஏற்பட்ட வன்மம் எல்லை மீறி விஷம் கலந்து கொலை செய்ய முயன்றது தாங்கவே முடியவில்லை. உடலில் ஊனம் ஏற்படலாம். மனதில்தான் ஊனம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள் சுபி சிஸ். வாழ்த்துக்கள் சிஸ் உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

வாவ் 😍😍❤️❤️. தேங்க்ஸ் அ லாட் அக்கா. எஸ் காரித்திகா மனதில் இனம் உள்ளவள் அவளுக்கு இந்த தன்டனை தேவை தான். அச்சோ என் பவிய பத்தி சொல்லிட்டிங்க. நானும் எழுதிட்டு திரும்பி படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிச்சி இருக்கேன். பவி நான் ரசிச்சி எழுதுன கேரேக்டர்.

மிக்க நன்றி சிஸ் 😍❤️❤️❤️❤️❤️🥳🥳🥳💞💞💞🥺
 
Vaishanika

Bronze Winner
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குதாம் அக்கா. இசைக்கு இனிமேல் புரிய போறதில்லைனா அரன் எபர்ட் போட்டு ஓகே பண்ணி இருக்கான் ஆனா உங்களுக்கு இசை பண்ணாளா 😒😒😒.

அது கவிதை இல்லை சிஸ் பாடல் வரி. என்னோடு வா வா சாக் லிரிக்ஸ்.

அந்த ரூம் சந்திரமுகி ரூம் 😂😂😂🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ் 😍
அப்ப உன்ற அரனு ஜில்பான்ஸூ வேலை காமிச்சு என்ற இசையை கண்ணக் கட்டீட்டானா. சுபிசிஸ் நான் பக்கமா வந்த சாங்கெல்லாம் கேக்கலை சிஸ். சந்திரமுகீ ரூமா?!. அப்ப அங்கன இருக்கறது .33263வும்33264இதுவுமா?!.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப உன்ற அரனு ஜில்பான்ஸூ வேலை காமிச்சு என்ற இசையை கண்ணக் கட்டீட்டானா. சுபிசிஸ் நான் பக்கமா வந்த சாங்கெல்லாம் கேக்கலை சிஸ். சந்திரமுகீ ரூமா?!. அப்ப அங்கன இருக்கறது .View attachment 33263வும்View attachment 33264இதுவுமா?!.

🤣🤣🤣🤣🤣😝😝😝 வெயிட் பண்ணி பாருங்க சிஸ் வருவான் 🤭🤭🤭
 
Top