All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் டாலி அழகான எபி 🥰🥰 அரன் இசைக்கு புரிய வச்ச காதல் தருணம் அருமை👌👌🫰 இசையும் வாயாடாமல்🫣🤭 எல்லாதையும் பொறுமையா கேட்டு அந்த ஃபீல் ல உள்வாங்கினது , அப்புறம் அந்த பிக் , அவனும் அவ இல்லாமா அவங்களோட தனி ரூம் யூஸ் பண்ணாம கெஸ்ட் ரூமில் இருந்தது எல்லாம் அவங்க அன்பின் ஆழத்தை காட்டுது என்ன ரெண்டும் மலையளவு அன்பை வச்சுட்டு வீண் சண்டை போட்டுட்டு இருக்குதுங்க பரவால ஊடலும் காதலின் ஓர் அங்கம் தானே இப்போ அரணை கொஞ்சம் பிடிக்குது💜🥰 லாஸ்ட் சாங் சூப்பர் அவங்க சூழ்நிலைக்கு ஏத்த வரிகள்💕💕💕
 
என்ன சிரிப்பு வைஷு மாதா 33281
 
Vaishanika

Bronze Winner
என்ன சிரிப்பு வைஷு மாதா View attachment 33281
உலகத்தை நினச்சேன் சிரிச்சேன்.
இதெல்லாம் அவனோட பயாஸ்கோப்பு வேலைன்னு தெரியாம அவனைப்போயி கொஞ்சூண்டு புடிக்குதுன்னு சொல்றியே ராசாத்தி. இதுக்கு தான் சுபிகூடயும் நர்முகூடயும் சேராதேன்னு சொல்றது.இப்பப் பாரு அவுங்க வேலைய. சிறப்பா செஞ்சுட்டாங்க.33282
 
Top