All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் டாலி அழகான எபி 🥰🥰 அரன் இசைக்கு புரிய வச்ச காதல் தருணம் அருமை👌👌🫰 இசையும் வாயாடாமல்🫣🤭 எல்லாதையும் பொறுமையா கேட்டு அந்த ஃபீல் ல உள்வாங்கினது , அப்புறம் அந்த பிக் , அவனும் அவ இல்லாமா அவங்களோட தனி ரூம் யூஸ் பண்ணாம கெஸ்ட் ரூமில் இருந்தது எல்லாம் அவங்க அன்பின் ஆழத்தை காட்டுது என்ன ரெண்டும் மலையளவு அன்பை வச்சுட்டு வீண் சண்டை போட்டுட்டு இருக்குதுங்க பரவால ஊடலும் காதலின் ஓர் அங்கம் தானே இப்போ அரணை கொஞ்சம் பிடிக்குது💜🥰 லாஸ்ட் சாங் சூப்பர் அவங்க சூழ்நிலைக்கு ஏத்த வரிகள்💕💕💕

அரனையும் அவன் காதலையும் புரிந்து கொண்டதற்கு நன்றி தோழி. இன்னும் அன்னை நல்லா புரிஞ்சிப்பிங்க 😍😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உலகத்தை நினச்சேன் சிரிச்சேன்.
இதெல்லாம் அவனோட பயாஸ்கோப்பு வேலைன்னு தெரியாம அவனைப்போயி கொஞ்சூண்டு புடிக்குதுன்னு சொல்றியே ராசாத்தி. இதுக்கு தான் சுபிகூடயும் நர்முகூடயும் சேராதேன்னு சொல்றது.இப்பப் பாரு அவுங்க வேலைய. சிறப்பா செஞ்சுட்டாங்க.View attachment 33282

அடுத்த எபில உங்களையும் அவுட் பண்றேன் அக்கா 😝😝
 

Vaishanika

Bronze Winner
அரனையும் அவன் காதலையும் புரிந்து கொண்டதற்கு நன்றி தோழி. இன்னும் அன்னை நல்லா புரிஞ்சிப்பிங்க 😍😍😍
ஹாய் சுபிசிஸ் சொல்லலாம வேண்டாமான்னு ரோசனை பண்ணி சொல்லிறலாமுன்னு முடிவு பண்ணுனேன் சிஸ்.கொஞ்சம் எழுத்துப் பிழை அப்பப்ப வருது சிஸ். இதுக்கு நோ கோவம் சிஸ். பிடிக்கலைன்னா அந்த வரியை மறந்திருங்க.
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபி சிஸ் உங்களோட விருப்பமான கதாசிரியர் யாரு?. பிடித்தமான கதை எது? யாருடையது? .தமிழில் மட்டும் சிஸ்.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபிசிஸ் சொல்லலாம வேண்டாமான்னு ரோசனை பண்ணி சொல்லிறலாமுன்னு முடிவு பண்ணுனேன் சிஸ்.கொஞ்சம் எழுத்துப் பிழை அப்பப்ப வருது சிஸ். இதுக்கு நோ கோவம் சிஸ். பிடிக்கலைன்னா அந்த வரியை மறந்திருங்க.

ஹாய் சிஸ்.

இதுல கோபப்பட எதுவும் இல்லை சிஸ். ஒரு கதையோட நிறையை சொல்ற மாதிரி குறையை சொல்றதும் உங்க உரிமை இதுல கோபப்பட எதுவும் இல்லை.

என் கதைகள்ல எழுந்து பிழை வரது தெரியும் சிஸ் ஆனா அதுக்கான நிறைய ஸடெப் அடுத்தும் அது அவரவர். முதல்ல என் கண் தொடர்ந்து கதைகளுக்கு போன் யூஸ் பண்னதுனால கண் எரிச்சல் வருது. கதையை திருத்துறதே நிறைய டைம் எடுத்து தான் பண்றேன். இதுல இந்தத் கீபோர்ட் ரொம்பவே சதி செய்து நான் ஒன்னு எழுத அது ஒன்னு மாற்றி வைக்குது. நான் சரியா எழுதிட்டு வயதை அது மாற்றி விட ரீ செக் பண்ணும் போது தான் அது தெரியும்.

அப்படியும் என் பார்வைக்கு எட்டுறதை சரி பண்ணிடுவேன். சிலது மிஸ் ஆகுடும் அதுக்கு காரணம் என் அஜாக்கிரதை என்பதை விட அந்த வரியை நான் சில முறை வாசிச்சதுனால அதை அப்படியே ரீட் பண்ணிடுவே கீபோர்ட் மாத்தி விட்டதை பார்க்காம. பாஸ்டா படிச்சிஅடே வரும் போது இடையில் எழுத்து இருந்தா தெரிய மாட்டேங்குது. சரி மறுபடியும் ஒரு ரீ செக் பண்ணலாம்னா அதுக்குள்ள கண் எரிச்சல் வந்துடுது.
இப்படி தான் சிஸ் எபி போட்டுட்டு இருக்கேன்.

இனிமேல் இன்னும் கவணமா இருக்கேன் சிஸ். அப்பறம் என்ன மிஸ்டேக் விடுறேன்னு சொல்லுங்க சிஸ் அடுத்த முறை அதை இன்னும் தீளிவா பார்க்குறேன்.

மிக்க நன்றி வைஷு அக்கா 😍😍❤️❤️❤️💞💞💞💞💞💞
 
Top