ஹாய் சிஸ்.
இதுல கோபப்பட எதுவும் இல்லை சிஸ். ஒரு கதையோட நிறையை சொல்ற மாதிரி குறையை சொல்றதும் உங்க உரிமை இதுல கோபப்பட எதுவும் இல்லை.
என் கதைகள்ல எழுந்து பிழை வரது தெரியும் சிஸ் ஆனா அதுக்கான நிறைய ஸடெப் அடுத்தும் அது அவரவர். முதல்ல என் கண் தொடர்ந்து கதைகளுக்கு போன் யூஸ் பண்னதுனால கண் எரிச்சல் வருது. கதையை திருத்துறதே நிறைய டைம் எடுத்து தான் பண்றேன். இதுல இந்தத் கீபோர்ட் ரொம்பவே சதி செய்து நான் ஒன்னு எழுத அது ஒன்னு மாற்றி வைக்குது. நான் சரியா எழுதிட்டு வயதை அது மாற்றி விட ரீ செக் பண்ணும் போது தான் அது தெரியும்.
அப்படியும் என் பார்வைக்கு எட்டுறதை சரி பண்ணிடுவேன். சிலது மிஸ் ஆகுடும் அதுக்கு காரணம் என் அஜாக்கிரதை என்பதை விட அந்த வரியை நான் சில முறை வாசிச்சதுனால அதை அப்படியே ரீட் பண்ணிடுவே கீபோர்ட் மாத்தி விட்டதை பார்க்காம. பாஸ்டா படிச்சிஅடே வரும் போது இடையில் எழுத்து இருந்தா தெரிய மாட்டேங்குது. சரி மறுபடியும் ஒரு ரீ செக் பண்ணலாம்னா அதுக்குள்ள கண் எரிச்சல் வந்துடுது.
இப்படி தான் சிஸ் எபி போட்டுட்டு இருக்கேன்.
இனிமேல் இன்னும் கவணமா இருக்கேன் சிஸ். அப்பறம் என்ன மிஸ்டேக் விடுறேன்னு சொல்லுங்க சிஸ் அடுத்த முறை அதை இன்னும் தீளிவா பார்க்குறேன்.
மிக்க நன்றி வைஷு அக்கா
❤❤❤