All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபிசிஸ் இன்னிக்கு நைட்டுக்குள்ள எபி போட்டுருவீங்களா? என்ற இசை அரனை டிரைவரா மட்டும் மாத்தினாளா?. இல்லை ஷாப்பிங் போனதால போர்ட்டரா மாத்தினாளான்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக் கேன் .😂😂😜😜
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபிசிஸ் இன்னிக்கு நைட்டுக்குள்ள எபி போட்டுருவீங்களா? என்ற இசை அரனை டிரைவரா மட்டும் மாத்தினாளா?. இல்லை ஷாப்பிங் போனதால போர்ட்டரா மாத்தினாளான்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக் கேன் .😂😂😜😜

உங்களை வந்து பேசிக்குறேன் 😒😒😒🏃🏃🏃🏃
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க வாங்க நீங்க வந்தா மட்டும் போதும். வந்து எபி தந்தா மட்டும் போதும். மத்தது எல்லாம் தானா நடக்கும்.
View attachment 33231
வந்தாச்சி வந்தாச்சி
 

Narmadha

Bronze Winner
சம்ரித் தான் கெத்து, இசை ஒன்னும் இல்லை வெத்து 😉😉😉😉😉😉😉😉.

காதல் சொல்லி, அவனோட மனசையும், அவனோட சொதப்பல் எல்லாம் சொல்லி இசைக்கு புரிய வச்சது அருமை 😍😍😍😍.

இனியாவது இவர்கள் இருவரும் மோதல் இல்லாமல் இருப்பார்கள் என்று சொல்ல மாட்டேன், ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் ☺️☺️☺️☺️☺️.

பாடல் வரிகள் அருமை 👌👌👌👌👌.
 
Top