All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அச்சோ ஆமா டாலி பவி செல்லத்த டீல்ல விட்டுட்டேன் பாத்தியா🫣🫣🫣 அதும் ஒனும் இல்ல அவன எல்லாரும் அப்படி பண்ணதால் நானும் தெரியாம பண்ணிட்டேன் பரவால்ல என் செல்லம் கோச்சுக்காது பவி வேற மாறி வேற மாறி வரு கதைல நகுல் எப்படியோ அப்படி தான் பவி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் அவன் பொண்ணுங்கள்ட பேசுறது பாத்து பிளேபாய் ன்னு நினைச்சா அதும் அவனுக்கு ஒழுங்கா வராத காரியம் ன்னு புரிஞ்சுது நல்ல பையன் பவி வர்ஷினி ஜோடி அபாரம் ஜாடி கேத்த மூடி அவன் லொள்ள அடக்க இவ தான் கரிக்ட்டுவாவ்... ❤❤❤. தேங்க்ஸ் அ லாட் டா ❤. நீ இவ்வளவு சீக்கிரம் அமுதவேலன் கனிமொழியை மீட் பண்ணிட்டு வருவனு நான் நினைக்கவே இல்லை❤❤. இவ்வளவு சீக்கிரம் வந்ததே எப்புட்றா மாதிரி இருக்கு . ஆனாலும் நீ கார்த்திகா பற்றி நம்ப வேண்டியதா இருக்கு. ஆனா அவ எல்லாம் திட்டியோ கொட்டியோ திருததுற கேஸ் இல்லைடா அதை கை கழுவி விட்டுடனும்.
அப்பறம் சொர்ணம் செம்ம. அன்ட் நீ என் பவி செல்வத்தை பற்றி சொல்லமா விட்டுட்ட. .
இந்த கதையில வர எல்லாரும் என்னோட ஸ்பெசல் ஒவன் தான் ❤❤❤❤. முதல் முத்தம் முதல் காதல் முதல் குழந்தை மாதிரி முதல் கதை ❤.
அந்த கதை எழுதி ஒன்றரை வருடம் கடந்தும் இப்படி ஒரு கருத்தை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ❤❤
மிக்க நன்றி டா ரசி ❤❤❤ .
அப்புறம் நா உன் ரெண்டு கதையும் முடிச்சுட்டேன் ஆனா இந்த வைஷு ஆத்தா படிக்கேன் படிக்கேன்னுட்டு உடால் வுட்டுட்டு இருக்குது இத்த நீ நம்பாத டாலி View attachment 33181
ஆத்தா நீங்க இன்ஸ்டால உண்டோ
என்ன விஷயம் ? எதனால் கேக்கறீங்க.டீடெயிலு செப்புங்க டாலுஉஉ.ஆத்தா நீங்க இன்ஸ்டால உண்டோ
சும்மா பிரைவேட் சாட் க்குகுஎன்ன விஷயம் ? எதனால் கேக்கறீங்க.டீடெயிலு செப்புங்க டாலுஉஉ.
எனக்கு அதுல எல்லாம் அக்கவுண்ட்டு இல்லை ரசிசிஸ். பரிச்சயமும் கிடையாது ரசிசிஸ். எனக்கு வேலைக்கு நடுவுல கிடைக்கிற நேரத்துல இங்கன வந்து படிச்சிட்டு உரையாட மட்டுமே டைம் இருக்கு.நான் சுபிசிஸ் முதல் ஸ்டோரி பாதிதான் படிச்சிருக்கேன். அதுலையும் அவுங்க வாய் மொழியா கேக்க ஆசைப் பட்டு நிறுத்தி வச்சிருக்கேன் சிஸ். ஸாரி சிஸ்.சும்மா பிரைவேட் சாட் க்குகு
அச்சோ ஆமா டாலி பவி செல்லத்த டீல்ல விட்டுட்டேன் பாத்தியா🫣🫣🫣 அதும் ஒனும் இல்ல அவன எல்லாரும் அப்படி பண்ணதால் நானும் தெரியாம பண்ணிட்டேன் பரவால்ல என் செல்லம் கோச்சுக்காது பவி வேற மாறி வேற மாறி வரு கதைல நகுல் எப்படியோ அப்படி தான் பவி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ❤❤ அவன் பொண்ணுங்கள்ட பேசுறது பாத்து பிளேபாய் ன்னு நினைச்சா அதும் அவனுக்கு ஒழுங்கா வராத காரியம் ன்னு புரிஞ்சுது நல்ல பையன் பவி வர்ஷினி ஜோடி அபாரம் ஜாடி கேத்த மூடி அவன் லொள்ள அடக்க இவ தான் கரிக்ட்டு
அப்புறம் நா உன் ரெண்டு கதையும் முடிச்சுட்டேன் ஆனா இந்த வைஷு ஆத்தா படிக்கேன் படிக்கேன்னுட்டு உடால் வுட்டுட்டு இருக்குது இத்த நீ நம்பாத டாலி View attachment 33181