M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேள்வி உனக்கும் சேர்த்து தான் டா. நீயும் இசை ஆர்மி தானே. இசை அரனோடான நேரத்தை கேக்குறதை நான் தப்பு சொல்லவில்லை ஆனா முழு நேரமும் அவளோடவே இருக்கனும் என்றால் எப்படி?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படி அவளும் கேக்கவே இல்லையே அப்டின்னா ஸ்டுடியோ வும் வேணாம் ஒனும் வேணாம் ன்னு லா ஆர்டர் போட்டுருப்பா அவன் ஸ்டுடியோ ல இருக்கும் போது அவ பாட்டுக்கு இருக்க தான செஞ்சா முதல் தடவை அம்மா வீட்டுக்கு கணவனோடு போவ தான கூப்பிட்டா அது ஒரு குத்தமாகேள்வி உனக்கும் சேர்த்து தான் டா. நீயும் இசை ஆர்மி தானே. இசை அரனோடான நேரத்தை கேக்குறதை நான் தப்பு சொல்லவில்லை ஆனா முழு நேரமும் அவளோடவே இருக்கனும் என்றால் எப்படி?
அப்படி அவளும் கேக்கவே இல்லையே அப்டின்னா ஸ்டுடியோ வும் வேணாம் ஒனும் வேணாம் ன்னு லா ஆர்டர் போட்டுருப்பா அவன் ஸ்டுடியோ ல இருக்கும் போது அவ பாட்டுக்கு இருக்க தான செஞ்சா முதல் தடவை அம்மா வீட்டுக்கு கணவனோடு போவ தான கூப்பிட்டா அது ஒரு குத்தமா
வருக்கும் அன்புக்கும் கண்ணால நாளு அன்னிக்கா? இல்லை அடுத்த நாளா?. சொல்லுங்க. அப்பனூட்டுக்கு விசேசம்ன்னு போகும் போது புருஷனோட போகனுமுன்னு எதிர்பாக்கறது தப்பா?!. அரன் ஒன்னும் நாளு பூராவும் இருக்கவேண்டாம்.கொண்டுவந்து வூட்ல வுட்டுபோட்டு உள்ளேன் ஐயான்னு சொல்லிட்டு வேலை இருக்குதுன்னு போன யாரு வேண்டானு சொல்லப் போறாங்க. இன்னிக்கு பசிக்குது சோறு வேணுமுன்னு கேட்டா வேலை இருக்குதுன்னு இரண்டு நாளு கழிச்சு போடறேனு சொல்றது கரக்டா?. எப்பத் தேவையோ அப்பக்கூட இருக்கோனும்.அவனும் வரவே மாட்டேனு சொல்லலையே வேலை இருக்கு நாளைக்கு போகலாம்னு சொன்னான். சரி னு இல் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் இல்லை. அதுக்குள்ள பெட்டிய தூக்கிட்டு போனா அதுக்கு அவன் என்ன செய்வான். அப்பவும் அரன் வேலை முடிஞ்சதும் அவளை தேடி போக தானே செஞ்சான் போன அவளே வரட்டும்னு இருந்தானா?
இதுக்கு மேல என்ன செய்யனும் உங்க நியாயம் எனக்கு புரியவே இல்லை
வருக்கும் அன்புக்கும் கண்ணால நாளு அன்னிக்கா? இல்லை அடுத்த நாளா?. சொல்லுங்க. அப்பனூட்டுக்கு விசேசம்ன்னு போகும் போது புருஷனோட போகனுமுன்னு எதிர்பாக்கறது தப்பா?!. அரன் ஒன்னும் நாளு பூராவும் இருக்கவேண்டாம்.கொண்டுவந்து வூட்ல வுட்டுபோட்டு உள்ளேன் ஐயான்னு சொல்லிட்டு வேலை இருக்குதுன்னு போன யாரு வேண்டானு சொல்லப் போறாங்க. இன்னிக்கு பசிக்குது சோறு வேணுமுன்னு கேட்டா வேலை இருக்குதுன்னு இரண்டு நாளு கழிச்சு போடறேனு சொல்றது கரக்டா?. எப்பத் தேவையோ அப்பக்கூட இருக்கோனும்.
உங்காளு போன் பண்ணுனா எடுக்கோனும் பர்ஸ்ட்டு.மறுபக்கம் பேசறவங்க என்ன சொல்றாங்கன்னு காது குடுத்து கேக்கோனும். இதெல்லாம் லவ் பண்ணறேனு சொல்றவன் பாலோ பண்ண வேண்டிய ரூல் நெம்பர் ஒன்னு. லவ் பண்ணறேனு சொல்றவன் லவ்வர் கிட்ட மானே தேனே மயிலே குயிலேன்னு கொஞ்சோனும் இது ரூல் நம்பர் இரண்டு. அப்பறம் ரூல் நம்பர் மூனு பொண்டாட்டி சண்டையோ,சாதாரணமாவோ பெட்டியக் கட்டுனா கூடவே பெட்டிய நான் உருட்டி கிட்டு வாரேன் நீ தூக்காத செல்லம். உனக்கு கை வலிக்குமுன்னு சொல்லோனும்.ரூல் நம்பர் நாலு பொண்டாட்டி அழகோ அழகில்லையோ அவளப் பாத்து உலக அழகின்னு சொல்லோனும். ரூல் நம்பர் அஞ்சு பொண்டாட்டிக்கு சாக்லேட்டு, ஐஸ்கிரீம்ன்னு வாங்கி குடுத்து அசத்தத் தெரிஞ்சு இருக்கோனும்.இதெல்லாம் அடிப்படை. இதுக்குமேல நிறைய இருக்கு. (லிஸ்ட்டு நீளமாக இருக்குன்னு சொல்லப்புடாது.) இதுல ஏதாவது உன்ற ஆளு இத்தனை வருஷமா லவ் பண்ணுனானே செஞ்சானா???.க.மு. க.பி.க்குன்னு சொல்லுங்க.அரனுக்கு குடும்பத்துல நடக்குற சடங்கு சம்பிரதாயம் பற்றி எல்லாம் பெருசா தெரியாது சோ இதை இந்த இசை புள்ள அரன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல அதை விட்டுட்டு போட்டிய கட்டிட்டு போனா!
உங்காளு போன் பண்ணுனா எடுக்கோனும் பர்ஸ்ட்டு.மறுபக்கம் பேசறவங்க என்ன சொல்றாங்கன்னு காது குடுத்து கேக்கோனும். இதெல்லாம் லவ் பண்ணறேனு சொல்றவன் பாலோ பண்ண வேண்டிய ரூல் நெம்பர் ஒன்னு. லவ் பண்ணறேனு சொல்றவன் லவ்வர் கிட்ட மானே தேனே மயிலே குயிலேன்னு கொஞ்சோனும் இது ரூல் நம்பர் இரண்டு. அப்பறம் ரூல் நம்பர் மூனு பொண்டாட்டி சண்டையோ,சாதாரணமாவோ பெட்டியக் கட்டுனா கூடவே பெட்டிய நான் உருட்டி கிட்டு வாரேன் நீ தூக்காத செல்லம். உனக்கு கை வலிக்குமுன்னு சொல்லோனும்.ரூல் நம்பர் நாலு பொண்டாட்டி அழகோ அழகில்லையோ அவளப் பாத்து உலக அழகின்னு சொல்லோனும். ரூல் நம்பர் அஞ்சு பொண்டாட்டிக்கு சாக்லேட்டு, ஐஸ்கிரீம்ன்னு வாங்கி குடுத்து அசத்தத் தெரிஞ்சு இருக்கோனும்.இதெல்லாம் அடிப்படை. இதுக்குமேல நிறைய இருக்கு. (லிஸ்ட்டு நீளமாக இருக்குன்னு சொல்லப்புடாது.) இதுல ஏதாவது உன்ற ஆளு இத்தனை வருஷமா லவ் பண்ணுனானே செஞ்சானா???.க.மு. க.பி.க்குன்னு சொல்லுங்க.
இதுக்கு தான் பிக்பாஸ் பாக்கக் கூடாதுன்னு சொல்றது. பாருங்க இந்த வருஷம் டைட்டில் அடிச்ச ஆளோட டயலாக்க சொல்றீங்க. உன்ற பிளாக் கொரில்லா ஆளுதான் அப்புடின்னா மனசையும் அப்புடியே (பிளாக்கா) வச்சிருக்கானு சொல்றீங்களே. உங்களுக்கு தெரியாதா!! லவ்வுல பொய் அழகானது. இது சரித்திர காலத்திலிருந்து லவ்வர்ஸ் பாலோ பண்ணுற ரூல்ஸ்.லைலாமஜ்னு,ரோமியோஜூலியட்டு,அம்பிகாபதிஅமராவதி, நம்மளோட போன ஸ்டோரியோட வரு அன்புவோட தெய்வுகக் காதல் எல்லாம் உதாரணம் சுபிசிஸ். நம்ம அன்புவ வரு எப்புடியெல்லாம் கரக்ட் பண்ணுனாப்புலைன்னு வந்து டிரைனிங் எடுக்கச் சொல்லுங்க உன்ற அல்டாப்பை. அப்பதான் லவ்வோட மகத்துவம் புரியும்.இப்படி ஒரு அம்மச்சல்லிக்கு புரோயஜனம் இல்லாத பொங்கல் வாங்குன ஒரே ஆள் நானா தான் இருப்பேன் . அதிலேயும் க.மு. க.பி அல்டி . எங்க லவ்வர் பாய் ரொம்ப நல்லவன் பொய் சொல்லி எல்லாம் பொண்ணை கரெக்ட் பண்ண மாட்டான்
இதுக்கு தான் பிக்பாஸ் பாக்கக் கூடாதுன்னு சொல்றது. பாருங்க இந்த வருஷம் டைட்டில் அடிச்ச ஆளோட டயலாக்க சொல்றீங்க. உன்ற பிளாக் கொரில்லா ஆளுதான் அப்புடின்னா மனசையும் அப்புடியே (பிளாக்கா) வச்சிருக்கானு சொல்றீங்களே. உங்களுக்கு தெரியாதா!! லவ்வுல பொய் அழகானது. இது சரித்திர காலத்திலிருந்து லவ்வர்ஸ் பாலோ பண்ணுற ரூல்ஸ்.லைலாமஜ்னு,ரோமியோஜூலியட்டு,அம்பிகாபதிஅமராவதி, நம்மளோட போன ஸ்டோரியோட வரு அன்புவோட தெய்வுகக் காதல் எல்லாம் உதாரணம் சுபிசிஸ். நம்ம அன்புவ வரு எப்புடியெல்லாம் கரக்ட் பண்ணுனாப்புலைன்னு வந்து டிரைனிங் எடுக்கச் சொல்லுங்க உன்ற அல்டாப்பை. அப்பதான் லவ்வோட மகத்துவம் புரியும்.