All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
பத்மாம்மா நீங்க நிகழ்கால சாணக்கியனி(ன்). ஐடியா சூப்பரா.இந்த மாதிரி அடங்காப்பிடாரி அல்டாப்புக்கெல்லாம் இப்படிதான் பாடம் காத்துக் கொடுக்கோனும்.இசை கேள்வி கேட்ட ஏன்னும் கேக்கலைன்னா ஏன்னும் சொல்ற போட்டோ நெகட்டிவ் தான் லூசா இருப்பான் போல. இதுல துரைக்கு இசையோட பிறந்த வீடு சரியில்லையாம்.இங்க வந்து இசை பேசறாலாம்.அவனோட வூட்டுல இசை பேசலையாம். என்னா ஒரு ஆணாதிக்கப் புத்தி. இசைய அடைச்சுவச்சதை அவனே ஒத்துக்கிறான். கட்டைய எடுத்து அவனோட கபாலத்தை பிளக்கோனும். பொண்டாட்டிய வெளிய ஷாப்பிங் கூட்டிகிட்டு போகச் சொன்னா வியாக்கானம் பேசறான்.இசைக்கு பதில் சொல்லமுடியாம முழிச்ச இந்த பக்கி உடனே பசிக்குதுன்னு சொல்லி எஸ்கேப்பு ஆகுது. View attachment 33109
d958d5c082d022963fcd804427028357.jpg
 

Vaishanika

Bronze Winner
சரி சின்ன பிள்ளை லா ஒன்னும் பிரச்சினை இல்ல அரன் கொஞ்சம் மாறி அவகிட்ட நல்லா லவ் expose பண்ணிட்டா எல்லாம் கரிக்ட்ட வந்துரும்🥰🥰 அப்போவும் இசைக்கு மனசு மாறலனா அதுக்கு அவளுக்கு சப்பொர்ட் பண்ணி கொம்பு சீவி வுடுற இவன் தான் காரணம்🤭🤭🤭👇
@Vaishanika View attachment 33103
எதே நானு கொம்பு சீவறேனா?.🤔🤔மவளே அங்கிட்டு கட்சி மாறுன நீனு கைல கிடச்ச 33115
 

Vaishanika

Bronze Winner
நன்றி நன்றி நன்றி. நீனு என்ற பக்கமுன்னு சொல்லாம சொன்னதுக்கு. நீனும் என்னைய மாதிரின்னு சொன்னதுக்கும்33116
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நன்றி நன்றி. நீனு என்ற பக்கமுன்னு சொல்லாம சொன்னதுக்கு. நீனும் என்னைய மாதிரின்னு சொன்னதுக்கும்View attachment 33116
யார சொல்றிங்க🤔🤔
 

Vaishanika

Bronze Winner
யார சொல்றிங்க🤔🤔
எல்லாம் நர்முவத்தான் சொல்றேன். நம்மளை டேமேஜ் பண்ணறேனு அவன் நம்மகூடதானும் நம்மாளுன்னும் மறைமுகமா காமிச்சுக்கிறான் பாத்தீங்களா அங்கன கில்லிமாதிரி நிக்கறான்டா என்ற நர்முதங்கம்.33121
 

Narmadha

Bronze Winner
எல்லாம் நர்முவத்தான் சொல்றேன். நம்மளை டேமேஜ் பண்ணறேனு அவன் நம்மகூடதானும் நம்மாளுன்னும் மறைமுகமா காமிச்சுக்கிறான் பாத்தீங்களா அங்கன கில்லிமாதிரி நிக்கறான்டா என்ற நர்முதங்கம்.View attachment 33121
a09d88cb8848867c2b517b50dfcae850.jpgthumb_tamil-comedy-memes-goundamani-memes-images-goundamani-comedy-51213465 (1).png
 

Vaishanika

Bronze Winner
ஏன்டா நர்மு உண்மையைத் தான்டா சொன்னேன். 33127 உண்மைய சொன்னதுக்கு எட்டணா லஞ்சமா குடுக்கறையே நியாயமா? உண்மையச் சொன்னதுக்கு வாயிலையே குத்தறீயேடா.33126
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் நர்முவத்தான் சொல்றேன். நம்மளை டேமேஜ் பண்ணறேனு அவன் நம்மகூடதானும் நம்மாளுன்னும் மறைமுகமா காமிச்சுக்கிறான் பாத்தீங்களா அங்கன கில்லிமாதிரி நிக்கறான்டா என்ற நர்முதங்கம்.View attachment 33121
33131
 
Top