All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I feel that Sam 💞💞is Varagan's xerox..🥰🥰🥰.... May be looking very rough in character but most caring, lovable and romantic on their own way💞💞🥳🥳🥰🥰 towards Anbu and Isai .. ... whatever Isai says Sam is quite 😍.....Such a superbb personality.... so cute Sam ... Isai is making him normal ...and to make him adapt to the family life...may be what is family life ❤

வாவ் வாவ் கருத்துனா இது கருத்து 😍😍💞💞💞❤️❤️❤️❤️💞❤️💞💞❤️💞❤️.

எஸ் அரன் ரஃபா இருக்குறது மற்றவங்க கிட்ட மட்டும் தான் இசை அவன் ஸ்பெஷல் ஓன் ஆனா அதை அவனுக்கு அவகிட்ட எக்ஸ்பிரஸ் பண்ண வரலை அவன் அவங்கி அவனாகவே இருக்கான் அது தான் இங்க பிரச்சனை🤭🤭

Thanks a lot nila sis 💞💞❤️❤️😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது series கதையா இல்ல comady கதையா புரியலப்பா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley7:

சீரியஸ் கதை தான் சிஸ் ஆனா காமெடியும் அப்போ அப்போ வரும் 🤭🤭🤭🙄🤪❤️❤️😍😍💞.

மிக்க நன்றி சிஸ் 😍❤️🥳❤️
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
33102
I feel that Sam 💞💞is Varagan's xerox..🥰🥰🥰.... May be looking very rough in character but most caring, lovable and romantic on their own way💞💞🥳🥳🥰🥰 towards Anbu and Isai .. ... whatever Isai says Sam is quite 😍.....Such a superbb personality.... so cute Sam ... Isai is making him normal ...and to make him adapt to the family life...may be what is family life ❤
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது ரியல்ல டா கதையில் அந்த ஹீரோ ஹீரோயின் பேக் போட்டுட்டு சுத்துறான் 😒😒😒. உங்க இசை எப்படி எங்க ஹீரோவை கொடுமை படுத்துறா பார்த்தியா டாலு 😒😒😒. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன். 😒😒😒
சரி சின்ன பிள்ளை லா ஒன்னும் பிரச்சினை இல்ல அரன் கொஞ்சம் மாறி அவகிட்ட நல்லா லவ் expose பண்ணிட்டா எல்லாம் கரிக்ட்ட வந்துரும்🥰🥰 அப்போவும் இசைக்கு மனசு மாறலனா அதுக்கு அவளுக்கு சப்பொர்ட் பண்ணி கொம்பு சீவி வுடுற இவன் தான் காரணம்🤭🤭🤭👇
@Vaishanika 33103
 

Narmadha

Bronze Winner
இசை உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது 🤣🤣🤣🤣.
ஏன்னு கேளேன் உனக்கு சொந்தமா யோசிச்சிக்க கூட மண்டைல ஒன்னும் இல்லை இல்ல அதை நினச்சு தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.பத்மாவதி அம்மா சொல்லி நீ நடக்கறது சரி, அதை கூட உன்னால ஒழுங்கா பண்ண முடியல நீ ஒரு முட்டாள்😡😡😡😡😡.

ரொம்ப சந்தோசமா ஆடுற போல, உனக்கு ஒரு விஷயம் புரியல, இதெல்லாம் உன்னோட உடல் நிலை மோசமா மாறி முழு பித்தா மாற கூடாதுனு எங்க அரண் விட்டுக்கொடுத்து போறதால் தான் 😏😏😏😏😏😏.
கழுதை(இசை ) என்னைக்குமே சிங்கமாகிட(அரண் ) முடியாது பார்த்துக்கோ🤨🤨🤨🤨🤨.

சுபா உண்மையில் நீங்க ஹீரோ ஹார்மியா????எனக்கு சந்தேகமா இருக்கு, இப்படி இந்த இசைக்கு கொடை பிடித்தால் அடுத்த பாயசம் உங்களுக்கு தான் பார்த்துகோங்க 🤨🤨🤨🤨🤨🤨.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரி சின்ன பிள்ளை லா ஒன்னும் பிரச்சினை இல்ல அரன் கொஞ்சம் மாறி அவகிட்ட நல்லா லவ் expose பண்ணிட்டா எல்லாம் கரிக்ட்ட வந்துரும்🥰🥰 அப்போவும் இசைக்கு மனசு மாறலனா அதுக்கு அவளுக்கு சப்பொர்ட் பண்ணி கொம்பு சீவி வுடுற இவன் தான் காரணம்🤭🤭🤭👇
@Vaishanika View attachment 33103

ஹோ.... அப்போ வைஷீ சிஸ் தான் காரணமா பார்த்துக்குறேன் 😒😒😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இசை உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது 🤣🤣🤣🤣.
ஏன்னு கேளேன் உனக்கு சொந்தமா யோசிச்சிக்க கூட மண்டைல ஒன்னும் இல்லை இல்ல அதை நினச்சு தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.பத்மாவதி அம்மா சொல்லி நீ நடக்கறது சரி, அதை கூட உன்னால ஒழுங்கா பண்ண முடியல நீ ஒரு முட்டாள்😡😡😡😡😡.

ரொம்ப சந்தோசமா ஆடுற போல, உனக்கு ஒரு விஷயம் புரியல, இதெல்லாம் உன்னோட உடல் நிலை மோசமா மாறி முழு பித்தா மாற கூடாதுனு எங்க அரண் விட்டுக்கொடுத்து போறதால் தான் 😏😏😏😏😏😏.
கழுதை(இசை ) என்னைக்குமே சிங்கமாகிட(அரண் ) முடியாது பார்த்துக்கோ🤨🤨🤨🤨🤨.

சுபா உண்மையில் நீங்க ஹீரோ ஹார்மியா????எனக்கு சந்தேகமா இருக்கு, இப்படி இந்த இசைக்கு கொடை பிடித்தால் அடுத்த பாயசம் உங்களுக்கு தான் பார்த்துகோங்க 🤨🤨🤨🤨🤨🤨.


ஐயோ சிஜ் நான் நிஜமா ஹீரோ ஆர்மி தான். நீங்க இப்படி பேச கூடாது மீ பாவம் 🥺🥺🥺🥺.

இந்த இசையை எப்படி வழிக்கு கொண்டு வரதுனு எனக்கே புரியலை சிஸ் பார்ப்போம் 😂😂.

மிக்க நன்றி சிஸ் 😍
 
Last edited:

Vaishanika

Bronze Winner
பத்மாம்மா நீங்க நிகழ்கால சாணக்கியனி(ன்). ஐடியா சூப்பரா.இந்த மாதிரி அடங்காப்பிடாரி அல்டாப்புக்கெல்லாம் இப்படிதான் பாடம் காத்துக் கொடுக்கோனும்.இசை கேள்வி கேட்ட ஏன்னும் கேக்கலைன்னா ஏன்னும் சொல்ற போட்டோ நெகட்டிவ் தான் லூசா இருப்பான் போல. இதுல துரைக்கு இசையோட பிறந்த வீடு சரியில்லையாம்.இங்க வந்து இசை பேசறாலாம்.அவனோட வூட்டுல இசை பேசலையாம். என்னா ஒரு ஆணாதிக்கப் புத்தி. இசைய அடைச்சுவச்சதை அவனே ஒத்துக்கிறான். கட்டைய எடுத்து அவனோட கபாலத்தை பிளக்கோனும். பொண்டாட்டிய வெளிய ஷாப்பிங் கூட்டிகிட்டு போகச் சொன்னா வியாக்கானம் பேசறான்.இசைக்கு பதில் சொல்லமுடியாம முழிச்ச இந்த பக்கி உடனே பசிக்குதுன்னு சொல்லி எஸ்கேப்பு ஆகுது. 33109
 

Vaishanika

Bronze Winner
ஐயோ சிஜ் நான் நிஜமா ஹீரோ ஆர்மி தான். நீங்க இப்படி பேச கூடாது மீ பாவம் 🥺🥺🥺🥺.

இந்த இசையை எப்படி வழிக்கு கொண்டு வரதுனு எனக்கே புரியலை சிஸ் பார்ப்போம் 😂😂.

மிக்க நன்றி சிஸ் 😍
இசையை எதுக்கு வழிக்கு வரணும். அதான் உங்க ஆளு தனிமை விரும்பி ஆளண்டாப்பிறவிய வழிக்கு வரச் சொல்லுங்க. சுபி சிஸ் நீங்க 👶👶 உங்க நிலைமை இதுதான்👇👇33110
 
Top