All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எளிய வரவக்கவே நானு தலைகீழா நின்னேன். சுபிசிஸ் நர்மு பேச்ச கேட்காதே. நானு பிளாக் காண்டாமிருகம் பல்டி அடிக்கிற கண்கொள்ளா காட்சிய பாத்து ரசிக்கோனும்.View attachment 33092
எலேய் நீனு என்னைய கும்மு கும்மு கும்மறதுக்கு என்ற முதுகை காமிக்கற மாபெரும் உதவிய செய்யமாட்டேன்.இப்பவே இங்கன வந்துட்டேன்.நானு எப்போ கலாய்ச்சேன். எனக்கு வேற உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வேண்டியது இருக்கு இப்போ போய் கோச்சிட்டு போறிங்களே ஐயோ நான் என்ன செய்ய.
மாதாஜி மாதாஜி ஒரு இரண்டு வாரத்துக்கு அப்பறம் கோச்சிட்டு போங்களேன் ப்ளீஸ்
எலேய் நீனு என்னைய கும்மு கும்மு கும்மறதுக்கு என்ற முதுகை காமிக்கற மாபெரும் உதவிய செய்யமாட்டேன்.இப்பவே இங்கன வந்துட்டேன்.View attachment 33093
Inaikku ungalukku semma theeni dhaanபொறுமையா நிறுத்தி நிதானமா வந்து பொழுதோட பொங்கவக்கறேன். View attachment 33096
என்ன டாலி இப்படி உங்க ஈரோ வா எங்க அப்பு குட்டி க்கு டிரைவர் ஆக்கிட்டிங்க உங்க அரனை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு இசை மா போதும் விட்டுரு அதுலம் தேராத கேசு நீ கொஞ்சம் அதிகாரம் பன்னதும் பழைய குறுடி கதவ திறடி மாதிரி கோவம் தான் சாருக்கு மூக்கு மேல வருது ஏன் வைஃப் கூப்பிட்டா ஷாப்பிங் வர மாட்டாறாமா அப்போ வைஃப் ஹேன்ட் பேக் லாம் கையில பொட்டுடு சுத்துற ஹஸ்பன்ட் லாம் நீ என்ன சொல்லுவா