All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஒரு கணக்கு ஆசிரியை மேல கை வச்சிருக்கனு நினைவு இருக்கா உனக்கு??? 😡😡😡. எவ்வளவு தைரியம் இரு ஃபார்முலா எழுத சொல்லி போட்டு தள்ளுறோம் 😎😎😎
நாங்க கணக்கு டீச்சருக்கே 2+2=4ன்னு பாடம் சொல்லிக் கொடுப்போம்.33066
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க கணக்கு டீச்சருக்கே 2+2=4ன்னு பாடம் சொல்லிக் கொடுப்போம்.View attachment 33066
இதுலாம் ஓல்ட் பாடம் நவ் நியூ லெஸன் ஃபார் நர்மு கா இஸ்
33068

:smiley11::smiley11::smiley11::smiley28::smiley28:
 

Vaishanika

Bronze Winner
குயூக்கா பதில் சொன்னா கம்முன்னு இருப்பேன்.இல்லைன்னா கேட்டுகிட்டே இருப்பேன்.ஸ்ப்பா இந்த சுபி சிஸ்ஸை இப்புடிதான் மிரட்டி கேக்க வேண்டியதா இருக்கு.33069
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குயூக்கா பதில் சொன்னா கம்முன்னு இருப்பேன்.இல்லைன்னா கேட்டுகிட்டே இருப்பேன்.ஸ்ப்பா இந்த சுபி சிஸ்ஸை இப்புடிதான் மிரட்டி கேக்க வேண்டியதா இருக்கு.View attachment 33069

Neenga ketta than enakku Epi pota interest varuma 😍💞
 

Vaishanika

Bronze Winner
Confirm ah Epi vanthutum sis. Today nyt ilana tmro mrng 🤭🤭
எலேய் சுபி சிஸ் இதெல்லாம் நல்லாயில்லை.இன்னிக்கு போடறேனு சொல்லிட்டு நாளைக்குன்னு சொல்றது நியாயமா?. எப்புடி இருந்தாலும்கூட உன்ற ஆளு ஃபோட்டோ நெகடிவ் மாதிரி இருப்பானே பிளாக் கொரில்லா இசைகிட்ட உதை வாங்கப் போறது உறுதி. அதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது.முடியாது. முடியாது.33072
 
Top