All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி இங்க கீழ்பாக்கம் மருத்துவ மனை கிளை, ப்ராஞ்சு ஓபன் பண்ணிருக்கியா டா ஒரே பைத்தியும் ரெண்டு இங்க சுத்திட்டு இருக்கு போல 😱😱😱😱😱😱

எனக்கும் அதே சந்தேகம் தான் அக்கா அதான் நான் இந்த பக்கம் வராம இருக்கேன் 🤭🤭. அவங்க இடையில் நாம போனா நம்ம நிலமை என்ன ஆகும் 🤭🤭
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி இங்க கீழ்பாக்கம் மருத்துவ மனை கிளை, ப்ராஞ்சு ஓபன் பண்ணிருக்கியா டா பைத்தியும் ரெண்டு இங்க சுத்திட்டு இருக்கு போல 😱😱😱😱😱😱
அதுல கூட ரெண்டும் சேர்த்துகோங்க மொத ஆளு நீங்க தான்33061
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுல கூட ரெண்டும் சேர்த்துகோங்க மொத ஆளு நீங்க தான்View attachment 33061

ஒரு கணக்கு ஆசிரியை மேல கை வச்சிருக்கனு நினைவு இருக்கா உனக்கு??? 😡😡😡. எவ்வளவு தைரியம் இரு ஃபார்முலா எழுத சொல்லி போட்டு தள்ளுறோம் 😎😎😎
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் அதே சந்தேகம் தான் அக்கா அதான் நான் இந்த பக்கம் வராம இருக்கேன் 🤭🤭. அவங்க இடையில் நாம போனா நம்ம நிலமை என்ன ஆகும் 🤭🤭
இதான் உங்க நிலை33062
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு கணக்கு ஆசிரியை மேல கை வச்சிருக்கனு நினைவு இருக்கா உனக்கு??? 😡😡😡. எவ்வளவு தைரியம் இரு ஃபார்முலா எழுத சொல்லி போட்டு தள்ளுறோம் 😎😎😎
:smiley8::smiley8::smiley8: நாங்கலாம் அப்போவே அப்படி இப்போ லாம் பயப்பட மாட்டோம் கணக்கு வாத்தியவே கணக்கு போட வச்சுறுவோம்🫣😝😝33063
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley8::smiley8::smiley8: நாங்கலாம் அப்போவே அப்படி இப்போ லாம் பயப்பட மாட்டோம் கணக்கு வாத்தியவே கணக்கு போட வச்சுறுவோம்🫣😝😝View attachment 33063

ஓஹோ... அப்படி 😒😒
 

Vaishanika

Bronze Winner
சுபி இங்க கீழ்பாக்கம் மருத்துவ மனை கிளை, ப்ராஞ்சு ஓபன் பண்ணிருக்கியா டா பைத்தியும் ரெண்டு இங்க சுத்திட்டு இருக்கு போல 😱😱😱😱😱😱
சுபியோட ஸ்டோரி படிக்கிறாங்க எல்லாரும் சுபி மேல் பைத்தியமாத்தான் மாறுவாங்க.33064
 

Vaishanika

Bronze Winner
எனக்கும் அதே சந்தேகம் தான் அக்கா அதான் நான் இந்த பக்கம் வராம இருக்கேன் 🤭🤭. அவங்க இடையில் நாம போனா நம்ம நிலமை என்ன ஆகும் 🤭🤭
இடையில் போக வேணாம். முன்னாடி வாங்கடா33065
 
Top