M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு அதுல எல்லாம் அக்கவுண்ட்டு இல்லை ரசிசிஸ். பரிச்சயமும் கிடையாது ரசிசிஸ். எனக்கு வேலைக்கு நடுவுல கிடைக்கிற நேரத்துல இங்கன வந்து படிச்சிட்டு உரையாட மட்டுமே டைம் இருக்கு.நான் சுபிசிஸ் முதல் ஸ்டோரி பாதிதான் படிச்சிருக்கேன். அதுலையும் அவுங்க வாய் மொழியா கேக்க ஆசைப் பட்டு நிறுத்தி வச்சிருக்கேன் சிஸ். ஸாரி சிஸ்.
நீங்களும் என்னை போல். நானும் முன்னாடி முகநூல் இன்ஸ்டா எல்லாம் யூஸ் செய்யலை. இப்பவும் கதைக்காக மட்டுமே முகநூல் அக்கவுண்ட் இருக்கு. இண்ஸ்டா கிடையாது