All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பத்மாம்மா நீங்க நிகழ்கால சாணக்கியனி(ன்). ஐடியா சூப்பரா.இந்த மாதிரி அடங்காப்பிடாரி அல்டாப்புக்கெல்லாம் இப்படிதான் பாடம் காத்துக் கொடுக்கோனும்.இசை கேள்வி கேட்ட ஏன்னும் கேக்கலைன்னா ஏன்னும் சொல்ற போட்டோ நெகட்டிவ் தான் லூசா இருப்பான் போல. இதுல துரைக்கு இசையோட பிறந்த வீடு சரியில்லையாம்.இங்க வந்து இசை பேசறாலாம்.அவனோட வூட்டுல இசை பேசலையாம். என்னா ஒரு ஆணாதிக்கப் புத்தி. இசைய அடைச்சுவச்சதை அவனே ஒத்துக்கிறான். கட்டைய எடுத்து அவனோட கபாலத்தை பிளக்கோனும். பொண்டாட்டிய வெளிய ஷாப்பிங் கூட்டிகிட்டு போகச் சொன்னா வியாக்கானம் பேசறான்.இசைக்கு பதில் சொல்லமுடியாம முழிச்ச இந்த பக்கி உடனே பசிக்குதுன்னு சொல்லி எஸ்கேப்பு ஆகுது. View attachment 33109

இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டு கருப்பு நம் மாநிலத்தோட கலர் அதை நீங்க போட்டோ நெகட்டிவ்னு சொல்றதை எல்லாம் ஏற்றுக்க முடியாது. அது என்ன ஆணாதிக்கம் அரன் என்ன ஆண் ஆதிக்கம் பண்ணிட்டான். வெளிக போகதன்னு வீட்டுக்குள்ள அடக்கி வச்சானா? புடவை கட்டுனு திட்டுனானா? வீட்டு கவனி சமையலை பாருன்னு டார்ச்சர் பண்ணானா? இல்லை அப்பா அம்மா தம்பி னு எந்த சொந்தமும் இல்லை யாரையும் பார்க்க கூடாதுன்னு திடாடுனான் இதுல எதை அரன் பண்ணான் அவனை ஆண் ஆதிக்கம் பிடிச்சவன்னு சொல்றிங்க.

இந்த இசை அப்படி என்ன பெருசா பண்ணிட்டான்னு அரனை குறை சொல்றிங்க 😒😒😒😒😒😒😒😒
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இசையை எதுக்கு வழிக்கு வரணும். அதான் உங்க ஆளு தனிமை விரும்பி ஆளண்டாப்பிறவிய வழிக்கு வரச் சொல்லுங்க. சுபி சிஸ் நீங்க 👶👶 உங்க நிலைமை இதுதான்👇👇View attachment 33110

தனிமை விரும்பிக்கு குடும்பம் இருக்க கூடாதா என்னப்பா உங்க நியாயம் 🥺🥺😒😒🙄🙄
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் நர்முவத்தான் சொல்றேன். நம்மளை டேமேஜ் பண்ணறேனு அவன் நம்மகூடதானும் நம்மாளுன்னும் மறைமுகமா காமிச்சுக்கிறான் பாத்தீங்களா அங்கன கில்லிமாதிரி நிக்கறான்டா என்ற நர்முதங்கம்.View attachment 33121

உங்க உருட்டு இங்கிட்டு செல்லாது போய் காயிலாங் கடையில வித்து பாருங்க 🤭🤭🤭
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டு கருப்பு நம் மாநிலத்தோட கலர் அதை நீங்க போட்டோ நெகட்டிவ்னு சொல்றதை எல்லாம் ஏற்றுக்க முடியாது. அது என்ன ஆணாதிக்கம் அரன் என்ன ஆண் ஆதிக்கம் பண்ணிட்டான். வெளிக போகதன்னு வீட்டுக்குள்ள அடக்கி வச்சானா? புடவை கட்டுனு திட்டுனானா? வீட்டு கவனி சமையலை பாருன்னு டார்ச்சர் பண்ணானா? இல்லை அப்பா அம்மா தம்பி னு எந்த சொந்தமும் இல்லை யாரையும் பார்க்க கூடாதுன்னு திடாடுனான் இதுல எதை அரன் பண்ணான் அவனை ஆண் ஆதிக்கம் பிடிச்சவன்னு சொல்றிங்க.

இந்த இசை அப்படி என்ன பெருசா பண்ணிட்டான்னு அரனை குறை சொல்றிங்க 😒😒😒😒😒😒😒😒
கூல் கூல் டாலி😍😍😍33163

வைஷு மாதா உங்களுக்கு கட்டம் சரியில்ல😁😁😁 33164
 
33165

🫣🫣🫣🫣
 
Top