All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் நம்ப நயனி மாதாஜி மட்டும் தான் இந்த கடியை தாங்குவாங்க திருப்பியும் கடிப்பாங்க , இவங்க பாவம் டா பயந்துட்டாங்க 😯😯😯வன்முறை வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

ஹோ... உங்களை திருப்பி கடிக்கனுமா ஆனா எனக்கு அது வரலை போல🤔🤔. அவ்வளவு டேரெரா நானு 🤣🤣🤣😝😝😝😝. ஆனா நான் ஜாலியா தான் கமெண்ட் பண்றேன்😍😍. உங்க வாய்க்கா தகராறு எனக்கு பிடிச்சிருக்கு.😝😝😝🥰
 
Narmadha

Bronze Winner
ஹோ... உங்களை திருப்பி கடிக்கனுமா ஆனா எனக்கு அது வரலை போல🤔🤔. அவ்வளவு டேரெரா நானு 🤣🤣🤣😝😝😝😝. ஆனா நான் ஜாலியா தான் கமெண்ட் பண்றேன்😍😍. உங்க வாய்க்கா தகராறு எனக்கு பிடிச்சிருக்கு.😝😝😝🥰
roflphotos-com-tamil-comedy-memes-vadivelu-memes-images-vadivelu-50022325.png
 
Vaishanika

Bronze Winner
லாஸ்ட்ல நீங்களும் ஹீரோ பக்கம் தான் வர போறிங்க. அது தெரியாம அவன் இமேஜை டேமேஜ் பண்ணிட்டிங்க 🤧🤧. பாவம் சம்ரித்
ஹலோ சிஸ் நீங்க எங்களைச் பத்தி புரியாம ஈரோவுக்கு சப்பைக்கட்டு கட்றீங்க.நானாவது கொஞ்சம் கடபுட. ஆனா என்ற தோழி நர்மு இருக்காங்களே ரொம்ப டெரர்ராக்கும்.கொசு கடிச்சு மாதிரிதான் இருக்கும்.ஆனா பின் விளைவுகள் டெங்கு மலேரியா ரேஞ்சுக்கு இருக்கும்.அப்பறம் உங்க ஈரோ கட்டைப் படுக்கையாகி தவுந்து வந்து கவுந்து வுழுந்து மன்னிப்பு கேக்க வச்சு என்ற இசைகிட்ட மெர்ஜூ ஆக வக்கறதுல வல்லவர் என்ற தோழி. நல்லதை எடுத்து உரைப்பதில் நல்லவர்.31592
 
Vaishanika

Bronze Winner
அடேய் நம்ப நயனி மாதாஜி மட்டும் தான் இந்த கடியை தாங்குவாங்க திருப்பியும் கடிப்பாங்க , இவங்க பாவம் டா பயந்துட்டாங்க 😯😯😯வன்முறை வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
சரிடா .நோ வன்முறை.நீ எவ்வழியோ நானும் அவ்வழி. :smiley4::smiley4::smiley4:அவிகளைப் பாத்தா பயந்த மாதிரியா தெரியுது?.:smiley60::smiley60::smiley60:அவுங்க ஈரோவுக்கு ஓவரா பில்டிங் கட்டறாங்கடா.நம்ம இசைய படுத்தறத என்சாயி பண்ணறாங்கடா 😔😔😔
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ சிஸ் நீங்க எங்களைச் பத்தி புரியாம ஈரோவுக்கு சப்பைக்கட்டு கட்றீங்க.நானாவது கொஞ்சம் கடபுட. ஆனா என்ற தோழி நர்மு இருக்காங்களே ரொம்ப டெரர்ராக்கும்.கொசு கடிச்சு மாதிரிதான் இருக்கும்.ஆனா பின் விளைவுகள் டெங்கு மலேரியா ரேஞ்சுக்கு இருக்கும்.அப்பறம் உங்க ஈரோ கட்டைப் படுக்கையாகி தவுந்து வந்து கவுந்து வுழுந்து மன்னிப்பு கேக்க வச்சு என்ற இசைகிட்ட மெர்ஜூ ஆக வக்கறதுல வல்லவர் என்ற தோழி. நல்லதை எடுத்து உரைப்பதில் நல்லவர்.View attachment 31592

ஏது டெங்கு வா 😳😳😳😳😳😳. சம்ரித் அரன் பண்றானோ இல்லையே நீங்க நல்லா பண்றிங்க பா 6ff2d417214bfc24e497361672531f17.jpgthumb_roflphotos-com-tamil-comedy-memes-vadivelu-memes-images-vadivelu-comedy-53036045.png
 
Vaishanika

Bronze Winner
சிஸ் நீங்க பயந்துட்டிங்க போல 🤣🤣🤣. நான் ஜாலியா தான் பேசுனேன் 😍😍. ஹீரோ எல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டார். எங்க ஹீரோ மாஸ் 🤣😎😎.
மாஸூன்னு சொல்லப்புடாது😡😡😡😡31596
 
லைட்டா 😝😝🤭
 
Top