M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் நம்ப நயனி மாதாஜி மட்டும் தான் இந்த கடியை தாங்குவாங்க திருப்பியும் கடிப்பாங்க , இவங்க பாவம் டா பயந்துட்டாங்க வன்முறை வேண்டாம் .
ஹோ... உங்களை திருப்பி கடிக்கனுமா ஆனா எனக்கு அது வரலை போல. அவ்வளவு டேரெரா நானு . ஆனா நான் ஜாலியா தான் கமெண்ட் பண்றேன். உங்க வாய்க்கா தகராறு எனக்கு பிடிச்சிருக்கு.❤