All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
பட்டு குட்டி உன்னை டேமேஜ் பண்ணல டா, சத்தியமா, உண்டோ கமெண்ட்ஸ் பார்த்து பதில் தேடி நான் பட்ட பாடு இருக்கே, அது ஒரு அழகிய காலம், நான் டென்த் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கூட இப்படி மல்லுக்கு நின்னத்திலை நீ அவ்வளவு டெரர் தெரியுமா, உன்னோட கருத்து நீ சொல்லலாம் நான் ரொம்ப வேகம் வேண்டாம் தான் சொன்னேன், மனசு கஷ்டமா இருந்தா ரொம்ப sorry da 😘😘😘😘😘😘.
அச்சோ நானு உன்ற ஸ்டுடென்ஸவிட முக்கியமா?! ஐ யாம் வெரி ஹாப்பி. டேய் நம்மளுக்குள்ளாற நோ ஸாரி டா.நீனு என்னைத் திட்டலாம்,கோவிக்கலாம்,கொஞ்சலாம் அந்த ரைட்ஸூ புல்லா உனக்கு இருக்குடா.ஆனா என்ற கிட்ட பேசாம இருந்துடாதேடா. அப்பறம் உன்ற நண்பி வைஸூ3160731608
 

Narmadha

Bronze Winner
அச்சோ நானு உன்ற ஸ்டுடென்ஸவிட முக்கியமா?! ஐ யாம் வெரி ஹாப்பி. டேய் நம்மளுக்குள்ளாற நோ ஸாரி டா.நீனு என்னைத் திட்டலாம்,கோவிக்கலாம்,கொஞ்சலாம் அந்த ரைட்ஸூ புல்லா உனக்கு இருக்குடா.ஆனா என்ற கிட்ட பேசாம இருந்துடாதேடா. அப்பறம் உன்ற நண்பி வைஸூView attachment 31607View attachment 31608
Ok, ok dear :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top