All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைஷு இவன் ஒரு டெரெர் டா, அவனுக்கு நினைச்சதை அடைந்தே தீரனும் என்ற வெறி, நான் இங்க இசைக்காக போராடலாமுனு முடிவு எடுத்திருக்கேன்☺☺☺☺☺.

நான் சம்ரின் அரனுக்காக போராட போறேன். என் ஹீரோவை காப்பாத்துறது என் வேலை 😎😎😎
 

Vaishanika

Bronze Winner
மனசுல தோனுனதை சொன்னது ஒரு குத்தமா!🙄. என் ஹீரோ பாவம் இப்படி பொண்ணுங்க எல்லாம் படை எடுத்தா அவன் என்ன பண்ணுவான். ஆனா இசை அவனோட பஸ்ட் க்ரஸ் இல்லையா அதான் விட முடியாம அல்லாடுறான். அதுக்கு சில பலதை பெற்றான் இது ஒரு குத்துமா? அதுக்கு வெடி வைக்குறது எல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்😒😒😝😝
31586
இதைய அவனோட மேலுக்கு பூசிக்கொள்ளச் சொல்லுங்க.படையெல்லாம் போயிரும். அந்த மலைமாடுக்கு இருக்கறது பேரு கிரஸூ இல்லை. திமிரூ,கொழுப்பு. குதிரைக்கு வக்கற கொள்ளை மூனு வேளையும் கொடுத்தாச் சரியாகப் போயிரும்‌ சரி இனிமேட்டு வெடி வாயில வைக்கலை. சிலபலதைப் பெற நினைச்சா செஞ்சா இவரை ஏவி வுட்டுருவோம்.31588
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 31586
இதைய அவனோட மேலுக்கு பூசிக்கொள்ளச் சொல்லுங்க.படையெல்லாம் போயிரும். அந்த மலைமாடுக்கு இருக்கறது பேரு கிரஸூ இல்லை. திமிரூ,கொழுப்பு. குதிரைக்கு வக்கற கொள்ளை மூனு வேளையும் கொடுத்தாச் சரியாகப் போயிரும்‌ சரி இனிமேட்டு வெடி வாயில வைக்கலை. சிலபலதைப் பெற நினைச்சா செஞ்சா இவரை ஏவி வுட்டுருவோம்.View attachment 31588

லாஸ்ட்ல நீங்களும் ஹீரோ பக்கம் தான் வர போறிங்க. அது தெரியாம அவன் இமேஜை டேமேஜ் பண்ணிட்டிங்க 🤧🤧. பாவம் சம்ரித்
 

Narmadha

Bronze Winner
இது வன்முறை 😒😒.
சாரி சீஸ், தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் ஆர்வம் அதிகம், அதான் இப்படி, நீங்க கவலை படாதீங்க நான் மதி பக்கம் நின்னாலும் ஹீரோ ஹார்மி தான் தவறை உணர்ந்து ஹீரோ மன்னிப்பு கேட்கும் பச்சத்தில் உங்களுடன் இணைந்து கொள்வேன் ☺☺☺☺☺.
 

Narmadha

Bronze Winner
ஈரோ வின் நிலைமையும் அவனுக்கு சப்போட்டு செய்யும் ஆர்மியையும்View attachment 31589
அடேய் நம்ப நயனி மாதாஜி மட்டும் தான் இந்த கடியை தாங்குவாங்க திருப்பியும் கடிப்பாங்க , இவங்க பாவம் டா பயந்துட்டாங்க 😯😯😯வன்முறை வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி சீஸ், தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் ஆர்வம் அதிகம், அதான் இப்படி, நீங்க கவலை படாதீங்க நான் மதி பக்கம் நின்னாலும் ஹீரோ ஹார்மி தான் தவறை உணர்ந்து ஹீரோ மன்னிப்பு கேட்கும் பச்சத்தில் உங்களுடன் இணைந்து கொள்வேன் ☺☺☺☺☺.

சிஸ் நீங்க பயந்துட்டிங்க போல 🤣🤣🤣. நான் ஜாலியா தான் பேசுனேன் 😍😍. ஹீரோ எல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டார். எங்க ஹீரோ மாஸ் 🤣😎😎.
 
Top