All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஒரு புள்ளயப் பொண்ணு பாக்கப் போனா பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் மொக்கீட்டு கம்முன்னு வரோனும். அதைவுட்டு போட்டு பெரிய இவனாட்டம் லந்து பண்ணறே.அதான் என்ற இசை உன்னைய புடிக்கலைன்னுட்டு வேற கண்ணாலம் பண்ணிக்கப் போகுது.அதுக்குள்ள ஊடால பூந்து தேவையில்லாத வேலைபாக்கற.மவனே ஓடிப்போயிடு.இல்லைன்னா உன்னைய 31580
 

Narmadha

Bronze Winner
ஒரு புள்ளயப் பொண்ணு பாக்கப் போனா பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் மொக்கீட்டு கம்முன்னு வரோனும். அதைவுட்டு போட்டு பெரிய இவனாட்டம் லந்து பண்ணறே.அதான் என்ற இசை உன்னைய புடிக்கலைன்னுட்டு வேற கண்ணாலம் பண்ணிக்கப் போகுது.அதுக்குள்ள ஊடால பூந்து தேவையில்லாத வேலைபாக்கற.மவனே ஓடிப்போயிடு.இல்லைன்னா உன்னைய View attachment 31580
வைஷு இவன் ஒரு டெரெர் டா, அவனுக்கு நினைச்சதை அடைந்தே தீரனும் என்ற வெறி, நான் இங்க இசைக்காக போராடலாமுனு முடிவு எடுத்திருக்கேன்☺️☺️☺️☺️☺️.
 

Vaishanika

Bronze Winner
வைஷு இவன் ஒரு டெரெர் டா, அவனுக்கு நினைச்சதை அடைந்தே தீரனும் என்ற வெறி, நான் இங்க இசைக்காக போராடலாமுனு முடிவு எடுத்திருக்கேன்☺☺☺☺☺.
நானும் வாரோன்டா.31583
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு புள்ளயப் பொண்ணு பாக்கப் போனா பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் மொக்கீட்டு கம்முன்னு வரோனும். அதைவுட்டு போட்டு பெரிய இவனாட்டம் லந்து பண்ணறே.அதான் என்ற இசை உன்னைய புடிக்கலைன்னுட்டு வேற கண்ணாலம் பண்ணிக்கப் போகுது.அதுக்குள்ள ஊடால பூந்து தேவையில்லாத வேலைபாக்கற.மவனே ஓடிப்போயிடு.இல்லைன்னா உன்னைய View attachment 31580

மனசுல தோனுனதை சொன்னது ஒரு குத்தமா!🙄. என் ஹீரோ பாவம் இப்படி பொண்ணுங்க எல்லாம் படை எடுத்தா அவன் என்ன பண்ணுவான். ஆனா இசை அவனோட பஸ்ட் க்ரஸ் இல்லையா அதான் விட முடியாம அல்லாடுறான். அதுக்கு சில பலதை பெற்றான் இது ஒரு குத்துமா? அதுக்கு வெடி வைக்குறது எல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்😒😒😝😝
 
Top