All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
அடேய் சம்ரித் மலை மாடு 😠😠😠😠😠உனக்கு நீ நினைத்தது நடக்கனும், எது வேணும் நினைத்தாலும் உன் கைக்கு வந்துடனும் இல்ல, அதுக்கு ஐயா எந்த எல்லைக்கும் போவீங்க இல்லை, போடா தடி பயலே 😡😡😡.

இசை நீ கவலை படாத டா, இவன் என்ன ஆடினாலும் ஒரு நாள் உன் கிட்ட விழுவான் அப்போ சிறப்பா கவனிடா 🤨🤨🤨🤨.

ராக் குடிகாரி திகழ் 😆😆😆😆😆.

இனி என்னென்ன குண்டு போடா போறீங்க சீஸ் 🥵🥵🥵🥵🥵.

விறுவிறுப்பான பதிவு 😍😍😍😍😍.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தட் தடி பயலே சூப்பர் சிஸ்👌👌🤣🤣🤣🤣

அவ கவனிப்பாளா🤔🤔🤔. இப்பவே பச்ச புள்ளையா இருக்காளே தெரிடுவாளா இசை 🤧🤧🤧.

அது ஆதிக்கோட செல்ல குடிகாரி சிஸ் 🤭🤭🤭.

அணுகுண்டு சிஸ் 😜😜😜😍😍🤭🤭.

மிக்க நன்றி சிஸ் 😍❤️😍❤️🥳
 
Narmadha

Bronze Winner
தட் தடி பயலே சூப்பர் சிஸ்👌👌🤣🤣🤣🤣

அவ கவனிப்பாளா🤔🤔🤔. இப்பவே பச்ச புள்ளையா இருக்காளே தெரிடுவாளா இசை 🤧🤧🤧.

அது ஆதிக்கோட செல்ல குடிகாரி சிஸ் 🤭🤭🤭.

அணுகுண்டு சிஸ் 😜😜😜😍😍🤭🤭.

மிக்க நன்றி சிஸ் 😍😍🥳
என்னாது அணுகுண்டா,...... 😯😯😯6c1a4727d8f5a97e157ad6305f26f057.jpg
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது அணுகுண்டா,...... 😯😯😯View attachment 31557

ஆமா சிஸ் அதுவும் நான் இல்லை சம்ரித் அரன் தான் 😜😜.

நீங்க எது கேக்குறதா இருந்தாலும் அவனை தான் கேக்கனும் நான் அப்பாவி.

நீங்க சண்டை போடுங்க நான் அப்டிக்கா இருந்து வேடிக்கை பாக்குறேன் 😂😂🧘🧘
 
Narmadha

Bronze Winner
ஆமா சிஸ் அதுவும் நான் இல்லை சம்ரித் அரன் தான் 😜😜.

நீங்க எது கேக்குறதா இருந்தாலும் அவனை தான் கேக்கனும் நான் அப்பாவி.

நீங்க சண்டை போடுங்க நான் அப்டிக்கா இருந்து வேடிக்கை பாக்குறேன் 😂😂🧘🧘
அப்போ நீங்க ஒண்ணுமே பண்ணலை இல்லையா 31c145467290a6a3c289924ea13f2b27 (1).jpg
 
Top