All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
இங்கன வூட்டுக்கு ஆளே வர்றது இல்லையாம்.விளையாடற கேம் மட்டும்தான் இருக்கு.அதுல விளையாடாம வேறென்ன பண்ணுவா இசை?.டீக்கடையில ஆளே இல்லை. ஆனா இசையை டீ ஆத்த சொல்றீங்களே இது எந்த ஊரு நியாயம். சுபிமேடம் எம்பங்குக்கு நான் கேட்டுட்டேன். மிச்சத்தை ஹீரோயின் சப்போட்டர் கேப்பாங்க.
டேய் எபியை திரும்ப படி da🥵🥵🥵🥵🥵🥵🥵🥵
 
Vaishanika

Bronze Winner
எத்தனை கரெக்டா தலையே சுத்துது....😱😱.

இதை எல்லாம் விட அவனை திட்டி கேட்காம இருந்த இசை கரெக்டா அவன் சொன்னதும் கேட்டுட்டு பயந்து இருந்தது கரெக்டா வராகன் வர தோனும் போது வானு சொல்லுயும் போகாம இருந்தது கரெக்டா 😂😂.
உங்க கொரில்லா கண்ணாலம் மூச்சு புதுசுலி யே என்ற இசையை அடிச்சான்.அப்பறம் எப்புடி கேப்பா?. இவனை வூட்டுபோட்டு அப்பா சொன்னங்கன்னு போனா இவன்தான் இவவூட்டாளுங்களை காலிபண்ணிருவேனு மிரட்டி வச்சி இருக்கானே எப்புடி போவா?. 🤨🤨😫😫
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கன வூட்டுக்கு ஆளே வர்றது இல்லையாம்.விளையாடற கேம் மட்டும்தான் இருக்கு.அதுல விளையாடாம வேறென்ன பண்ணுவா இசை?.டீக்கடையில ஆளே இல்லை. ஆனா இசையை டீ ஆத்த சொல்றீங்களே இது எந்த ஊரு நியாயம். சுபிமேடம் எம்பங்குக்கு நான் கேட்டுட்டேன். மிச்சத்தை ஹீரோயின் சப்போட்டர் கேப்பாங்க.

ஆள் இல்லாத கடைக்கு ஆளை வர வைக்குறது கடைக்காரர் சாமர்த்தியம் இல்லையா. இதுக்கெல்ம் உங்க குரளி வித்தையை யூஸ் பண்ண மாட்டிங்களா 😂
 
Priya Nila

Well-known member
உங்க கொரில்லா கண்ணாலம் மூச்சு புதுசுலி யே என்ற இசையை அடிச்சான்.அப்பறம் எப்புடி கேப்பா?. இவனை வூட்டுபோட்டு அப்பா சொன்னங்கன்னு போனா இவன்தான் இவவூட்டாளுங்களை காலிபண்ணிருவேனு மிரட்டி வச்சி இருக்கானே எப்புடி போவா?. 🤨🤨😫😫
மிரட்டினால் அப்டியே பயம் வந்திடும் ஆ ஆ.... இது நல்லா இருக்கு...அப்டியே பயந்து தாலும் ...இசை இ‌ன்னு‌ம் சுத்த வேஸ்ட்.....போக வேண்டிய தான...இல்லை பேசி இருக்கனும் ஷ்யாம் கிட்ட...இதுல ஷ்யாம் ஆ blame பண்ண கூடாது....சரியா 🤺🤺
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா எவ்ளோ விவாதம் 😬🤭🤭 ஆல் ரீடர்ஸ் ஹீரோ காக இசை அது பண்ணல இது பண்ணல nu சொல்றாங்களே ரைட்டர் அக்கா அவங்க கொஞ்சம் மனசு வச்சா இசை தேரிருவ பட் அவங்க ஹீரோக்கு ஃபேவிரிசம் பாக்காங்க 😏😏🤨🤗
 
அப்படி சொல்லுங்க சிஸ் 🤭🤭
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா எவ்ளோ விவாதம் 😬🤭🤭 ஆல் ரீடர்ஸ் ஹீரோ காக இசை அது பண்ணல இது பண்ணல nu சொல்றாங்களே ரைட்டர் அக்கா அவங்க கொஞ்சம் மனசு வச்சா இசை தேரிருவ பட் அவங்க ஹீரோக்கு ஃபேவிரிசம் பாக்காங்க 😏😏🤨🤗

மாபெரும் குற்றச்சாட்டு 🥺🥺. ஆனா இனிமேல் பாருங்க சகி இசையை எப்படி டாப்பா கொண்டு வரேன்னு 😂😂😂. இந்த கதையை இசையோடதுனு எல்லாரும் மறந்துட்டிங்க இனிமேல் அவளுக்கான காலம் அவளுக்கான நேரம் சிஸ் வெயிட் ஆன்ட் சீ😎😎😎
 
Priya Nila

Well-known member
மாபெரும் குற்றச்சாட்டு 🥺🥺. ஆனா இனிமேல் பாருங்க சகி இசையை எப்படி டாப்பா கொண்டு வரேன்னு 😂😂😂. இந்த கதையை இசையோடதுனு எல்லாரும் மறந்துட்டிங்க இனிமேல் அவளுக்கான காலம் அவளுக்கான நேரம் சிஸ் வெயிட் ஆன்ட் சீ😎😎😎
Never ... u should say ...This is for sam and isai 👫....not for only isai🧍‍♀️ .....this is not good sis ☹
 
Top