All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Never ... u should say ...This is for sam and isai 👫....not for only isai🧍‍♀ .....this is not good sis ☹

ஆஹா... எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே 😅😅. நான் நடுநிலை சிஸ் சோ கதை அதன் போக்கில் தான் செல்லும் யாருக்காகவும் மாறாது 😝😝😝😝
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரி நாங்க ஆளை குரளி வித்தை காட்டி வரவக்கிறோம்.என்ன சேதாரம் கொஞ்சூண்டு ஆகும். அடுத்தவிசை வூட்டை தீவச்சு கொளுத்தி, புல்டோசர் வச்சி இடிச்சி இடிச்சி விளையாடச்சொல்றேன். ஓடி வருவான்ல.View attachment 32206

ஏதே வீட்டை இடிப்பிங்களா 🙄🙄🙄 அவ்வ்வ்... டேய் சம் நீ இப்படியாடா வந்து மாட்டனும் 😱😱
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொன்னீங்க.ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு தடவுறாங்க இந்த ரைட்டர் மேடம்.😡😡😈😈

அச்சோ.... 🤧🤧 சுண்ணாம்புனா என்னன்னே தெரியலயே வைஷூ அப்படினா என்ன 🤔🤔
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆத்தாடி ஹீரோயின் ஆர்மி இன்னா தீவிரமா இருக்காங்க 😳😳😳😳. இத்தனை நாளா எங்கம்மா இருந்திச்சி 🤔🤔🤧🤧🤣🤣🤣
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்வா இதெல்லாம் அடுக்குமா, பாவம் சுபா பட்டு, நீ இதோட என்னோட எனிமி 😠😠😠, கடைசில ஹீரோ பக்கம் வந்து தான் ஆகணும் அப்ப வச்சிக்குறேன் கச்சேரிய, இசையை யாரும் இங்க கட்டம் கட்டல, அவள் ஏன் தைரியமா படிச்ச பொண்ணு தானே இந்த வாழ்க்கையில் மாற்றம் கொண்டு அதை சரி செஞ்சுருக்கலாம் தான் இங்க விவாதமே, என்னமோ கடல்ல தூக்கிட்டு போய் போட்டுட்டா மாதிரி ஊரை கூட்டி நல்லா கதையை மாத்துற 😡😡😡😡😡😡.View attachment 32210

நீங்க என்‌ செல்ல குட்டி நர்மு அக்கா 😍😍😘😘❤️💞 :smiley14::smiley15::smiley12
 

Vaishanika

Bronze Winner
அவ்வா இதெல்லாம் அடுக்குமா, பாவம் சுபா பட்டு, நீ இதோட என்னோட எனிமி 😠😠😠, கடைசில ஹீரோ பக்கம் வந்து தான் ஆகணும் அப்ப வச்சிக்குறேன் கச்சேரிய, இசையை யாரும் இங்க கட்டம் கட்டல, அவள் ஏன் தைரியமா படிச்ச பொண்ணு தானே இந்த வாழ்க்கையில் மாற்றம் கொண்டு அதை சரி செஞ்சுருக்கலாம் தான் இங்க விவாதமே, என்னமோ கடல்ல தூக்கிட்டு போய் போட்டுட்டா மாதிரி ஊரை கூட்டி நல்லா கதையை மாத்துற 😡😡😡😡😡😡.View attachment 32210
சுபி மேடம் பாவம்தான். ஒத்துக்கிறேன். ஏன்னா அவிக கண்ணை மூடிக்கிட்டு அந்த அல்டாப்புக்கு சப்போட்டு பண்ணுறாங்களே.நாங்க வருவோம் எப்பத் தெரியுமா. என்ற இசையை பொன்னாட்டம் பூவாட்டம் தாங்கிப் புடிக்கும்போது போனாப் போவுதுன்னு வருவோம்.முழுபூசணிக்காய சோத்துல மறைக்கிறீங்க.கட்டம்கட்டி பலப்பல ஜில்பான்ஸூ வேலையெல்லாம் பாத்து இசையை தூக்கனது உன்ற ஆளு. பண்ணுனதெல்லாம் பத்தாதுன்னு கடலுல வேற போடுவீங்களோ?.ஊரைக்கூட்டலை தங்கம்.அது தானா சேந்த கூட்டம் அம்மூஊஊஊ.32212
 
Top