Vaishanika
Bronze Winner
சரி நாங்க ஆளை குரளி வித்தை காட்டி வரவக்கிறோம்.என்ன சேதாரம் கொஞ்சூண்டு ஆகும். அடுத்தவிசை வூட்டை தீவச்சு கொளுத்தி, புல்டோசர் வச்சி இடிச்சி இடிச்சி விளையாடச்சொல்றேன். ஓடி வருவான்ல.ஆள் இல்லாத கடைக்கு ஆளை வர வைக்குறது கடைக்காரர் சாமர்த்தியம் இல்லையா. இதுக்கெல்ம் உங்க குரளி வித்தையை யூஸ் பண்ண மாட்டிங்களா