All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
சாப்பிட்டுட்டு வரதுக்குள்ள இந்த அக்கப்போரா 😳😳😳. நர்மு அக்கா சொன்னது தான் சரி. இசை விழி ஒரு பொண்ணா அங்க தைரியமா இருந்து இருக்கனும். தன்னோட சூழ்நிலை உணர்ந்து அதை எப்படி தனக்கு சாதகமாக அமைச்சிக முடியும்னு யோசிச்சி அதை செயல் படுத்தி இருக்கனும். இசை நினைச்சி இருந்தா சம்ரித் அரனுக்கே பைத்தியம் படிக்க வச்சி இருக்கலாம். மேரேஜ்கு முன்னாடி அவன் பண்ணதுக்கு எல்லாம் சேர்த்து அவனை ஃபீல் பண்ண வச்சி கெஞ்ச விட்டுருங்கலாம். இப்படி எத்தனையோ லாம் இருக்க இவ இப்படி பைத்தியம் ஆகலாம்னு முடிவு பண்ணா அது இசைவிழி தப்பு தானே தவிற என்ற சம்ரித் அரன் தப்பு இல்லை. இப்பவும் அவள் நிலமை உணர்ந்து உடனே கிளம்புனான் தானே.

ஒரு மனுசன் நல்லவனா இருந்தா அவளை விட மாட்டிங்களே 😒😒😒
உங்களை யாரு எங்களை கூப்பிடாம சாப்பிட போகச் சொன்னது?.எங்களுக்கும் பசிக்கும்ல. அதை ரோசனை பண்ணுனீங்களா?!.அதையே பண்ணாத நீங்க எப்படி என்ற இசை தப்புன்னு சொல்லலாமுன்னு கேக்கறேன். உங்க ஆளு மத்தவிக கழுத்துல கத்திவச்சி பயமுறுத்தி கண்ணாலம் மூச்சு கரக்கிட்டா?தனியா இருக்க பயமா இருக்குன்னு சொன்னவற்றை வுட்டுபோட்டு போனது கரக்கிட்டா?.சாப்பிட்டாளான்னு கவலைப்படாம இருந்தது கரக்கிட்டா?. தனியா தகிரியமா செவுறேறி குதிச்சு உலாவந்த புள்ளைய மிரட்டி கொண்டாந்து வெளியே போனதெரியும் சேதிங்கிறமாதிரி இன்டைரக்டா அடச்சுவச்சது கரக்கிட்டா?.டீ குடிக்கிற நேரத்தை மட்டும் அவளுக்கு ஒதுக்கறதை பெருமையா பீத்திக்கிறது கரக்கிட்டா?. குடுகுடுன்னு வீடுன்னு ஓடி ஆடி ஹாப்பி யா இருந்தவளை ஆஸ்பத்திரியை படுக்கவச்சது கரக்கிட்டா?. எப்ப வரனுமே வராம இப்பவந்து காத்துகிடந்தா நாங்க ஒத்துக்கோனுமுன்னு எதிர்பாக்கறீங்களே அது கரக்கிட்டா?. :mad::mad::smiley56::smiley56::smiley56:32201
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே சாம் பாவமா 😏😏 அவன் ஒழுங்கா இசை கூட டைம் ஸ்பெண்ட் பணிருந்த இசைக்கு இப்டி நிலமை வருமா இதுல எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருக்குனு நினைப்பு வேற 😠 சிஸ் நீங்க ஹீரோ கு சப்போர்ட் பண்னா தின்க

ஹீரோ அர்மியை ஹீரோக்கு சப்போர்ட் பண்ணாதிங்னு சொன்னா நான் என்ன செய்ய 🙄🙄🙄🙄. ஏன் சிஸ் இசையும் அவனை அவ பக்கம் வர வைக்க முயற்ச்சிகள் எடுக்கனமா இல்லையா சும்மா கேம் விளையாண்டுட்டு இருந்துட்டு டைம் தர்லைனா என்ன அர்த்தம் 🤐🤐🤐
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வைஃப் வீட்ல என்ன பண்றா எது பண்றா நு தெரில இவன் ல யாரு ஹீரோ ஆ பொட்டது 😬🤭

நானே தான். ஆனா ஒரு ஹஸ்பண்ட் இப்படி இருக்கானு தெரிஞ்சும் அவனை விட்டது இசை தானே அப்பறம் வை என்னை வைய்யுறிங்க 🥺🥺🤧🤧
 

Narmadha

Bronze Winner
உங்களை யாரு எங்களை கூப்பிடாம சாப்பிட போகச் சொன்னது?.எங்களுக்கும் பசிக்கும்ல. அதை ரோசனை பண்ணுனீங்களா?!.அதையே பண்ணாத நீங்க எப்படி என்ற இசை தப்புன்னு சொல்லலாமுன்னு கேக்கறேன். உங்க ஆளு மத்தவிக கழுத்துல கத்திவச்சி பயமுறுத்தி கண்ணாலம் மூச்சு கரக்கிட்டா?தனியா இருக்க பயமா இருக்குன்னு சொன்னவற்றை வுட்டுபோட்டு போனது கரக்கிட்டா?.சாப்பிட்டாளான்னு கவலைப்படாம இருந்தது கரக்கிட்டா?. தனியா தகிரியமா செவுறேறி குதிச்சு உலாவந்த புள்ளைய மிரட்டி கொண்டாந்து வெளியே போனதெரியும் சேதிங்கிறமாதிரி இன்டைரக்டா அடச்சுவச்சது கரக்கிட்டா?.டீ குடிக்கிற நேரத்தை மட்டும் அவளுக்கு ஒதுக்கறதை பெருமையா பீத்திக்கிறது கரக்கிட்டா?. குடுகுடுன்னு வீடுன்னு ஓடி ஆடி ஹாப்பி யா இருந்தவளை ஆஸ்பத்திரியை படுக்கவச்சது கரக்கிட்டா?. எப்ப வரனுமே வராம இப்பவந்து காத்துகிடந்தா நாங்க ஒத்துக்கோனுமுன்னு எதிர்பாக்கறீங்களே அது கரக்கிட்டா?. :mad::mad::smiley56::smiley56::smiley56:View attachment 32201
நீ இப்படி மூச்சு முட்ட பேசுறியே இது கரெக்ட்டா? :confused::confused::confused::confused::confused:

திரும்ப, திரும்ப என்னை பேச வைக்கிறேயே இது கரெக்ட்டா? :smiley56::smiley56::smiley56::smiley56:

நீ இப்படியே பேசிட்டு இருந்த ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகிடுவ டரெக்ட்டா😠😠😠.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களை யாரு எங்களை கூப்பிடாம சாப்பிட போகச் சொன்னது?.எங்களுக்கும் பசிக்கும்ல. அதை ரோசனை பண்ணுனீங்களா?!.அதையே பண்ணாத நீங்க எப்படி என்ற இசை தப்புன்னு சொல்லலாமுன்னு கேக்கறேன். உங்க ஆளு மத்தவிக கழுத்துல கத்திவச்சி பயமுறுத்தி கண்ணாலம் மூச்சு கரக்கிட்டா?தனியா இருக்க பயமா இருக்குன்னு சொன்னவற்றை வுட்டுபோட்டு போனது கரக்கிட்டா?.சாப்பிட்டாளான்னு கவலைப்படாம இருந்தது கரக்கிட்டா?. தனியா தகிரியமா செவுறேறி குதிச்சு உலாவந்த புள்ளைய மிரட்டி கொண்டாந்து வெளியே போனதெரியும் சேதிங்கிறமாதிரி இன்டைரக்டா அடச்சுவச்சது கரக்கிட்டா?.டீ குடிக்கிற நேரத்தை மட்டும் அவளுக்கு ஒதுக்கறதை பெருமையா பீத்திக்கிறது கரக்கிட்டா?. குடுகுடுன்னு வீடுன்னு ஓடி ஆடி ஹாப்பி யா இருந்தவளை ஆஸ்பத்திரியை படுக்கவச்சது கரக்கிட்டா?. எப்ப வரனுமே வராம இப்பவந்து காத்துகிடந்தா நாங்க ஒத்துக்கோனுமுன்னு எதிர்பாக்கறீங்களே அது கரக்கிட்டா?. :mad::mad::smiley56::smiley56::smiley56:View attachment 32201

எத்தனை கரெக்டா தலையே சுத்துது....😱😱.

இதை எல்லாம் விட அவனை திட்டி கேட்காம இருந்த இசை கரெக்டா அவன் சொன்னதும் கேட்டுட்டு பயந்து இருந்தது கரெக்டா வராகன் வர தோனும் போது வானு சொல்லுயும் போகாம இருந்தது கரெக்டா 😂😂.
 

Vaishanika

Bronze Winner
ஹீரோ அர்மியை ஹீரோக்கு சப்போர்ட் பண்ணாதிங்னு சொன்னா நான் என்ன செய்ய 🙄🙄🙄🙄. ஏன் சிஸ் இசையும் அவனை அவ பக்கம் வர வைக்க முயற்ச்சிகள் எடுக்கனமா இல்லையா சும்மா கேம் விளையாண்டுட்டு இருந்துட்டு டைம் தர்லைனா என்ன அர்த்தம் 🤐🤐🤐
இங்கன வூட்டுக்கு ஆளே வர்றது இல்லையாம்.விளையாடற கேம் மட்டும்தான் இருக்கு.அதுல விளையாடாம வேறென்ன பண்ணுவா இசை?.டீக்கடையில ஆளே இல்லை. ஆனா இசையை டீ ஆத்த சொல்றீங்களே இது எந்த ஊரு நியாயம். சுபிமேடம் எம்பங்குக்கு நான் கேட்டுட்டேன். மிச்சத்தை ஹீரோயின் சப்போட்டர் கேப்பாங்க.
 
Top