All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாப்பிட்டுட்டு வரதுக்குள்ள இந்த அக்கப்போரா 😳😳😳. நர்மு அக்கா சொன்னது தான் சரி. இசை விழி ஒரு பொண்ணா அங்க தைரியமா இருந்து இருக்கனும். தன்னோட சூழ்நிலை உணர்ந்து அதை எப்படி தனக்கு சாதகமாக அமைச்சிக முடியும்னு யோசிச்சி அதை செயல் படுத்தி இருக்கனும். இசை நினைச்சி இருந்தா சம்ரித் அரனுக்கே பைத்தியம் படிக்க வச்சி இருக்கலாம். மேரேஜ்கு முன்னாடி அவன் பண்ணதுக்கு எல்லாம் சேர்த்து அவனை ஃபீல் பண்ண வச்சி கெஞ்ச விட்டுருங்கலாம். இப்படி எத்தனையோ லாம் இருக்க இவ இப்படி பைத்தியம் ஆகலாம்னு முடிவு பண்ணா அது இசைவிழி தப்பு தானே தவிற என்ற சம்ரித் அரன் தப்பு இல்லை. இப்பவும் அவள் நிலமை உணர்ந்து உடனே கிளம்புனான் தானே.

ஒரு மனுசன் நல்லவனா இருந்தா அவளை விட மாட்டிங்களே 😒😒😒
 
Last edited:

Narmadha

Bronze Winner
சாப்பிட்டுட்டு வரதுக்குள்ள இந்த அக்கப்போரா 😳😳😳. நர்மு அக்கா சொன்னது தான் சரி. இசை விழி ஒரு பொங்கா அங்க தைரியமா இருந்து இருக்கனும். தன்னோட சூழ்நிலை உணர்ந்து அதை எப்படி தனக்கு சாதகமாக அமைச்சிக முடியும்னு யோசிச்சி அதை செயல் படுத்தி இருக்கனும். இசை நினைச்சி இருந்தா சம்ரித் அரனுக்கே பைத்தியம் படிக்க வச்சி இருக்கலாம். மேரேஜ்கு முன்னாடி அவன் பண்ணதுக்கு எல்லாம் சேர்த்து அவனை ஃபீல் பண்ண வச்சி கெஞ்ச விட்டுருங்கலாம். இப்படி எத்தனையோ லாம் இருக்க இவ இப்படி பைத்தியம் ஆகலாம்னு முடிவு பண்ணா அது இசைவிழி தப்பு தானே தவிற என்ற சம்ரித் அரன் தப்பு இல்லை. இப்பவும் அவள் நிலமை உணர்ந்து உடனே கிளம்புனான் தானே.

ஒரு மனுசன் நல்லவனா இருந்தா அவளை விட மாட்டிங்களே 😒😒😒
so-cute.gif
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னோம் சம் பாவனம். சின்ன பையன் அவன் மேல போய் பழி சொல்லுகின்ற சிஸ் 😥😥😥
எதே சாம் பாவமா 😏😏 அவன் ஒழுங்கா இசை கூட டைம் ஸ்பெண்ட் பணிருந்த இசைக்கு இப்டி நிலமை வருமா இதுல எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருக்குனு நினைப்பு வேற 😠 சிஸ் நீங்க ஹீரோ கு சப்போர்ட் பண்னா தின்க
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வைஃப் வீட்ல என்ன பண்றா எது பண்றா நு தெரில இவன் ல யாரு ஹீரோ ஆ பொட்டது 😬🤭
 

Vaishanika

Bronze Winner
எதே சாம் பாவமா 😏😏 அவன் ஒழுங்கா இசை கூட டைம் ஸ்பெண்ட் பணிருந்த இசைக்கு இப்டி நிலமை வருமா இதுல எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருக்குனு நினைப்பு வேற 😠 சிஸ் நீங்க ஹீரோ கு சப்போர்ட் பண்னா தின்க
அப்புடி சொல்லுங்க சிஸ்.32197
 
Top