All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enna solrathu promise no words to say... அழ vechitinga o my God...very very emotional episode.... கடவுளே இப்படியுமா ஒரு pombaalai irupaa... Paari உண்மை yile பாவ பட்ட பிறவி... யாரா பழி vaangaratha nenaichi oru chinna பையன oda வாழ்க்கை ah nasaam aakitaale ellathukum காரணம் சதா தான் பாவி மனுஷன் naa avan.... காசு kaaga ennalam panni irukaan... இப்போ ethuku மறுபடியும் வந்து avana pakkaranu theriyala ah.... Eagerly waiting for next episode....
தன் உயிர் என்று உணராமல் ஒதிக்கி வைத்தேன் உணர்ந்த நொடி உன்னை பிரிந்து சென்று விட்டேன்
உயிராய் நேசிப்பார்கள் என்று நினைக்க உதறி தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்
நான் உயிராய் நேசிப்பவர்களும் என்னை விட்டுவிட்டனர்
காரணம் அறியாமல் வெறுக்கப்பட்டேன்
பாசம் இல்லை தனிமை பழகினேன்
அன்பு இல்லல அமைதியை பழகினேன்
உறவு இல்லை வெறுமையை பழகினேன்
சிலை என நின்றேன் தண்டனையை பழகினேன்
எனை ஜனித்தவரை இழந்து கொலை பழி தாங்கினேன்....
பணமே பெரிதாய் என்னும் மனித மிருகங்கள் மத்தியில் பாசதிற்காய் ஏங்கி சிதைந்து போனது மலர் மொட்டின் வாழ்க்கை
Samma ud sis super pavam pari romba touch full epi enna sollurathunu theriyala but samma epi padichathuku apram oru periya amaithi samma super ud sis love you keep rocking
Nice ud paari sivanesan both very paavam chi payyaney theriyama thàn payyana othukinaar unmai therinjathum paari kooda irrukka mudiyala chi paari amma appa paasam kadaichi varai kidaikkala , andha thirunangai Madhavi ya athaan anikku uruthinatha eager to next ud
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.