All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Sudha RK

Bronze Winner
பாரிக்கு இப்படி ஒரு fb இருக்கும்னு நினைக்கவே இல்லை....அம்மாகிட்ட இருந்து பாசமே கிடையாது.... அப்பாவோட பாசமாவது கிடைக்க போகுதுனு நெனச்சா இந்த சதா இப்படி பண்ணிட்டான்.... ரொம்ப கொடுமை 😞😞....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
omg romba romba vedhanaya irukku paari unakku ivlo periya koduramana pakkm irukkum athula ne anupavicha vedhanai vali ninachu pakka mudila....sahithya ne enna oru pen,pen sollave vekkama irukku ratchasi aakki kasuku poramaiku ego ipdi ellathuku vendi valrava....kasuku vendi sivnesan kooda valnthu avalyea kevalama kattikittu ethuku ipdi oru valkai,ithula nalayini munna kulanthai petthukka cyserian pannathu kodumayin uccham chee enna manusi....appavum pariya pakkama appanu sivanesan sollama avanai kodumai paduthi adichu pasathuku eanga veachu romba kodumai......sadhasivam unnai ellam dhudikka dhudikka kollanum ne ellam enna manusan.....ithula eswarku ethanai idar kastam.....
sivanesan unmai therinju pariya aravanaichukka vantha sadhasivam sahithyava sivanesana konnuttu paliya parri mela pottathu romba mosam...menmalar pari ivana unga kayala kollanum athum valikka valikka unga valkai ipdi anathuku pasathuku eangi nikka ellathukkum ivan tha karanam avana chumma veda koodathu....
paari ilantha pasam thirumba varanum kidaikkanum....
ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா மா..கண்டிப்பா சதாக்கு அவங்க கையால தண்டனை கிடைக்கிறது தான் சரி..என்ன நடக்கும்னு பார்க்கலாம்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis...இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா.... மிகவும் கனமான பதிவு..... Nice ud....
ஆமா ஜான்வி மா..இதை விட மோசமா மனிதர்கள் இருக்காங்க. நன்றி ஜான்வி மா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavam pari mam, eppudi kuda manushanga erupangala evangaluku ellam kodoramana thandanaikedaikannum.
Antha therunangai anni da akkava?
ஆமா பிருந்தா அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்..அது தெரியலையே...

நன்றி ப்ருந்தா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu promise no words to say... அழ vechitinga o my God...very very emotional episode.... கடவுளே இப்படியுமா ஒரு pombaalai irupaa... Paari உண்மை yile பாவ பட்ட பிறவி... யாரா பழி vaangaratha nenaichi oru chinna பையன oda வாழ்க்கை ah nasaam aakitaale ellathukum காரணம் சதா தான் பாவி மனுஷன் naa avan.... காசு kaaga ennalam panni irukaan... இப்போ ethuku மறுபடியும் வந்து avana pakkaranu theriyala ah.... Eagerly waiting for next episode....
ரொம்ப நன்றி சித்ரா மா..நம்ம சமுதாயத்துல இப்படியும் மனுஷங்க இருக்காங்க..அதை காட்டானும்னு தான் இந்த பதிவு..எனக்குமே மனம் கனமா தான் இருந்துச்சு எழுதுறப்போ..என்ன செய்ய இப்படியும் நடக்குதே..
 
Top