All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்களுக்கு தான் பிறக்க வேண்டும் மழலைகள் நினைப்பதில்லை

மீறி பிறந்த குழந்தையை எண்ணி மகிழாவிடினும் வதைக்காமல் இருக்கலாம்

மணம் என்று சொல்லி மரணத்தை தந்துவிட்டனர் உயிர் இருந்தும் உடல் பிணமாய் இரு உள்ளம்

அம்மா அன்பின் ஆதி இங்கோ அரக்கியின் அதிருபி
கர்வம் அணவம் திமிர் என அனைத்தும் கொண்ட ராட்சசி

மற்றவறை துன்புருத்த தன்னில் உதித்தவனை வதைத்து மகிழ்ந்த கொடுங்காரி

தன் உயிர் என்று உணராமல் ஒதிக்கி வைத்தேன் உணர்ந்த நொடி உன்னை பிரிந்து சென்று விட்டேன்

உயிராய் நேசிப்பார்கள் என்று நினைக்க உதறி தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்

நான் உயிராய் நேசிப்பவர்களும் என்னை விட்டுவிட்டனர்

காரணம் அறியாமல் வெறுக்கப்பட்டேன்
பாசம் இல்லை தனிமை பழகினேன்
அன்பு இல்லல அமைதியை பழகினேன்
உறவு இல்லை வெறுமையை பழகினேன்
சிலை என நின்றேன் தண்டனையை பழகினேன்

எனை ஜனித்தவரை இழந்து கொலை பழி தாங்கினேன்....

பணமே பெரிதாய் என்னும் மனித மிருகங்கள் மத்தியில் பாசதிற்காய் ஏங்கி சிதைந்து போனது மலர் மொட்டின் வாழ்க்கை

Samma ud sis super pavam pari romba touch full epi enna sollurathunu theriyala but samma epi padichathuku apram oru periya amaithi samma super ud sis love you keep rocking
கவிதை மிக மிக அருமை சரண்யா மா..

என்ன சொல்ல பாரி முன் ஜென்மத்துல செய்த பாவம் தான் இந்த குடும்பத்தில் பிறக்க காரணமோ..இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

ரொம்ப நன்றி சரண்யா மா..லவ் யூ டூ
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna kodumai
Sad epii
ம்ம்ம் ஆமா சாரு மா..ரொம்ப கனமான பதிவு தான்..ரொம்ப நன்றி
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே.. என்ன மாதிரியான மனுசங்க சூழ பாரி இருந்திருக்கான்😥😥

ரொம்ப பாவம் அவன்😔😔😞
ம்ம்ம் ரொம்பவே பாவம் தான் அவன்..என்ன பண்ண விதி அப்படி..

நன்றி புனிதா மா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud paari sivanesan both very paavam chi payyaney theriyama thàn payyana othukinaar unmai therinjathum paari kooda irrukka mudiyala chi paari amma appa paasam kadaichi varai kidaikkala , andha thirunangai Madhavi ya athaan anikku uruthinatha eager to next ud
ஆமா அவனுக்கு யாருடைய பாசமும் கிடைக்க கூடாதுன்னு கடவுள் முடிவு பண்ணீட்டார் போல..

அது போக போக புரியும் சுகந்தி மா..

நன்றி
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரிக்கு இப்படி ஒரு fb இருக்கும்னு நினைக்கவே இல்லை....அம்மாகிட்ட இருந்து பாசமே கிடையாது.... அப்பாவோட பாசமாவது கிடைக்க போகுதுனு நெனச்சா இந்த சதா இப்படி பண்ணிட்டான்.... ரொம்ப கொடுமை 😞😞....
ம்ம்ம் ஆமா சுதா மா..பாரிக்கு நடந்தது ரொம்ப கொடுமை தான்..அதுக்கு சதாக்கு தண்டனை கிடைக்கனும்..கிடைக்குமான்னு பார்க்கலாம்..

ரொம்ப நன்றி சுதா மா
 

Puneet

Bronze Winner
பக்கி அப்படியா காணாதத கண்டமாறி அவனை பாத்து ஜொள்ளுவ 🤦‍♀️🤦‍♀️

என்னது.. கொலை செஞ்சிட்டு வந்திருக்காளா?! யாரை?!😳😳😳😳
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... உத்ரா semma cool 😎 la 😊 😊 😊... Ivan என்ன கொலை nu solraan yaarama கொலை panna... தீனா saro va vida maatan poolaye enna panna poraanu theriyala... Maharaja vuku மயக்கம் மருந்து கொடுத்து எதோ details lam எடுத்து irukaa அந்த நர்ஸ்... Who is that xxx... யார பாத்து avvallavu அதிர்ச்சி.... அக்னி போலீஸ் officer ah... அந்த ஆளு யாரு.. Neriya suspense oda pooguthu story... Eagerly waiting for next episode
 

Thoshi

You are more powerful than you know😊❤
Uuhhhhh kolaiyaaaaa ruthraavaaa?? ....magarajan veetla orukka antha nurse yaaru? yarta phone pesra ....

Yaar antha avan ? Agni new entry ah athum police ...egapatta matter irukku polaey antha avan oda pair agniya oruvela athu yadav oh 🙇🙇....nice ud sis ...waiting for nxt😍😍
 

jnc

Active member
அருமையான பதிவு...... சீக்கிரம் வாங்க அடுத்த பதிவோட:p:p
 
Top