All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KK Rudhra kolai ellam pannirkaratha soldranea unmaya...vilayattu pillanna ninaicha Ruthra murder pandrala :eek::eek::eek::eek:...
Mallika avlo solliyum Saro vendi Kk kitta sandai poda varran dheena,ine saro tappippala intha dheena kitta illa mallika sonna mari Dheena uyiroda iruppana kavi muthala viduvana...
Nurse edho evidence eduthu yarukko anuppinanglea enna evidence......ippa mattikitta athu yaru........
Agni puthu character yaru adhi...intro payangarama irukku...ithula avanga al miss u soldraru.....

ud mari illa semma interesting Teaser potta feel..payangara suspensea kondu poringa...
விளையாட்டு பிள்ளைக்கு இன்னொரு பக்கம் இருக்கலாம் ப்ரியா மா..

தீனா என்ன செய்ய போறான்..தெரியலையே ...கவி விடுவானா??? சந்தேகம் தான்..

என்ன ஆதாரம் ?? அது இப்போ புரியாது..கடைசியா தான் தெரியும் ப்ரியா மா..

அக்னி ஒரு போலீஸ் ஆபிசர்..அவங்க இப்போ இறந்துட்டாங்க..அதுனால தான் அவங்க ஆள் மிஸ் யூ சொல்றாரு..

ரொம்ப நன்றி ப்ரியா மா:love::love:
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கயவர்களிடம் இருந்து தப்பித்த கயல்விழியாளை கட்டுக்குள்
கொண்டுவர நினைக்கும் கயவன்

வேங்கையவன் பலம் கண்டு எச்சரிக்கை செய்ய வேங்கையிடம்
அடிபடவே ஆசைக் கொண்டன் கயவன்

மன்னவனை கண்ட மைவிழியாள் மயங்கி நின்றாள் மன்னவனின் தோற்றத்தில்

மன்னவனோ மைவிழியாளின் விழியில் கோபம் கொண்டன்

சூழ்ச்சி என்னும் வலை சுற்றி பிணைக்கபட வலையை பிணைப்பது
யார் என்று அறியாமல் அள்ளாடும் எதிரி கூட்டம்

எதிரிகளுடன் சேர்ந்து வாசகர்களாகிய நாங்களும்

Sis saththiyama mudiyala thala summa kirukirunu suththi yaru antha xxx yaru avan ruth baby kola pannitala athu yaru ore yaru yarunu kelvi kekka vechitinga apram antha agni yaru avala miss pana antha sir yaru mudiyala sis pls no suspense pls give one ud love you keep rocking waiting for next ud
 
அற்புதமான கவிதை சரண்யா மா...இதோ அடுத்த பதிவு இன்னும் சற்று நிமிடங்களில்...அதிலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமான்னு தெரியலை...ரொம்ப நன்றி சரண்யா மா..லவ் யூ டூ:love::love:
 
Kidaikkum illa na adutha epi la pathukalam sis
 
Chitra Balaji

Bronze Winner
அந்த kuzhanthai ah போய் kadathitaane அந்த சதா பாவி... பாபா va vechi மிரட்டி malar ah கல்யாணம் pannikka solluvan ah பாரி ah.... athuku பாரி ah malar ku கல்யாணம் panni veikkanum nu nenaikiran... யாதவ் oda lover is தான் maharaja வீடு la iruntha nurse ah avan kita irunthu எதோ details எடுத்து அவன் kita கொடுத்து இருக்கா இது vera அஜய் paatutaane அவனால avaluku ethavathu problem varum maa... Kk கொலை pannanum nu nenaichavangala யாதவ் and uthra கொலை panni இருகாங்க la யாரு அது.... Kk yum kavi yum vera engayo kalambitaanga... அந்த தீனா vera வர poraan.. Suoer super pa... Eagerly waiting for next episode
 
Top