All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😑avanga Amma rendu peraium olunga valarkala ipo athunala avanga uyir mattum illama avanga kanavar uyirum pochey .....ada intha eswar yen apdi pannaru Marg panna thirinthiduvaanganu yaar snna antha sathasivatha thiruthrathukagathaan avar ponna avar pethu valartharaama ...🙄🙄....paari Kim ivanagalukum Enna sambantham 🤔....epppppa antha sagithya embuttu thimira irukanga ...

Nice ud sis😍😍😍
ஆமா தோஷி அவங்க ரெண்டு பேர் உயிர் மட்டும் இல்லை இன்னும் நிறைய பேர் வாழ்க்கையை அந்த ரெண்டு பேரும் அழிக்க போறாங்க..

ரொம்ப நன்றி தோஷி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Sadha and sahithya va amma olunga valarkathathala rendu per uyirume pochi. Sadha yeppaaaa ennaaa acting. Rendu perukum soththu than mukkiyam la. Eeshwar unga ponna paalungenathula thalli vittirukalam. Paari sahithya da mahanoooo
ஆமா ரெண்டு பேருக்குமே சொத்து மட்டும் தான் முக்கியம்..ஈஸ்வர் பண்ணிய தப்புனால தான் பிற்காலத்துல பலரோட வாழ்க்கை பாழாகப் போகுது..

ரொம்ப நன்றி ஃபாத்திமா:love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sahithya Sadhasiva enna jenmanga pethavanga uyirukku dhudikkaratha kandukkama nikkarathu....Paari unnoda FB romba vedhanaya veruppa irukku...
அவங்க மனுஷ ஜென்மங்களே இல்லை..பாரியோட வாழ்க்கை இன்னும் கஷ்டமா தான் இருக்கும் ப்ரியா மா..இந்த பதிவுல பாரி ஏன் இப்படி ஆனான்னு சொல்லிருக்கேன்..போய் படிச்சு பாருங்க..

ரொம்ப நன்றி ப்ரியா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்தாடீ.. புள்ளைங்களா அவங்க😳😳😳😷😷
புள்ளைங்கள ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இப்படி நெஞ்சு வலி வந்து போகணும்😓😓

ஈஸ்வர் தெரிஞ்சே தன் பிள்ளைங்க வாழ்க்கைய பணயம் வச்சுட்டாரே😥
சொத்து எல்லாம் பேர புள்ளைங்களுக்கு சேரும்ன்னு மறச்சிட்டாரு போல :rolleyes:

அதான் சதாசிவத்தால இன்னைக்கு பாரி மென்மலர் வாழ்க்கை இப்படி ஆகிருக்கு போல😔😔
அவங்கெல்லாம் புள்ளைங்களே ஏன் மனுஷங்களே இல்லை புனிதா மா..

சொத்து பத்தி இந்த பதிவுல சொல்லிருக்கேன்..ஆனா அவர் மறைச்சது வேற ஒன்னை..

ரொம்ப நன்றி புனிதா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாதவ்... kk பத்தி தெரிஞ்சே இப்படி ஒரு தப்பான நியூஸ் போட்டு.... ருத்ராவ kk கிட்ட கோத்து விட்டுட்டயே😬.... இந்த kk மட்டும் எப்படி இப்படி....சரோ கதைய கேட்டு பீல் ஆவான்னு பார்த்தா....மல்லிகா பத்தி யோசிச்சு....பொண்ணுங்க மேல இருக்க வெறுப்ப இன்னும் அதிகமாக்கிகிறானே....என்ன டிசைனோ😷....

மென்மலர் கூட பேசின நபர் யாரு??....ஒருவேளை ஈஸ்வர்ரா இருக்குமோ??.🤔....

அப்போ பாரியோட அம்மா....சாகித்யாவ??...அதனால தான் பாசத்துக்கு ரொம்ப ஏங்கியிருப்பான் போல😞....அவன் கூட சின்ன வயசுல பாசமா பேசினது மென்மலரா🤔....

வக்கீல் என்ன சொன்னாரு??.....சதாசிவம் ஏதோ பெரிசா ப்ளான் போடுற மாதிரி தெரியுது...ஆனா அது பாரிக்கும்...மென்மலருக்கும் நல்லதில்லைனு தோணுது😏.....

சதாசிவம்...சாகித்யா..ரெண்டும் ரொம்ப பயங்கரமான அண்ணன் தங்கையா இருக்காங்க😡....
ஈஸ்வர்...தெரிஞ்சே இப்படி பொண்ணு...பையனோட வாழ்க்கைய பணயம் வச்சுட்டாரே😏....

நைஸ் எபிஸ் சிஸ்😊😊....
கேகே என்ன பண்ணாலும் மாறுறது கொஞ்சம் கஷ்டம் தான்..

மென்மலர் கிட்ட பேசுனது ஈஸ்வரனா?? இருக்கலாம்

உங்களோட கேள்விக்கு இன்னைக்கு பதிவுல பதில் தெரியும் சுதா மா.

ஆமா அவருக்கு தங்கை மேல கூட பாசம் இல்லை..ரெண்டு பேருக்குமே பணத்து மேல தான் பாசம்..

ரொம்ப நன்றி சுதா மா:love::love:
 
Top