All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iiiinan snnenla ruthra apdilaam panna maattanu intha yadav vela thaan athuva analum imbuttu paasakaarana avan kk va pathi thappu thappa potrukan aana avan point of viewla athu sariyo 🙇....malar ava appa kitta vanthutaala enna ? ava veetuku annikku vanthavanga itha thaan snnangala innimey enna aagum apo.... Paari my piyar da ne 😍😍angitha kitta epdi anba poliyiraan but nduvula vanthutaan satha sivam ..ivanukum paarikum enna sambantham kadasiya angithava vera antha eruma paathutu pochey ithuku thaan avana pottu thalirunga slren 😝😝😝....nice ud sis 😍😍😍
ஆமா ருத்ரா மேல அம்புட்டு பாசம்..அதான் இப்படி வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கான்..

மலர் அந்த நபர் சொன்னது போல் வந்துட்டா..இனி என்ன வேணூம்னாலும் ஆகலாம்.

ஹாஹா எனக்கும் சதாசிவத்த போட்டு தள்ளிர ஆசை தான் ஆனா என்ன பண்ண?? அப்போ கதை முடிஞ்சிருமே..

நன்றி தோஷி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa.... Semma semma episode... Uthra pannala ah இந்த velai ah friend ku நல்லது panranu இவனே avaluku ketathu panni irukaan loose... இந்த kk ஏற்கனவே ava mela semma கொலை வெறி la இருகான் இப்போ o my God கடவுள் தான் Uthra va kaapathanum... Malar இந்த முகம் தெரியாதவன் சொன்னா மாறியே avalloda அப்பா வீடு ku vanthutaa... அந்த ஆளு correct ah guess pannitaan ava ethuku வந்து irukaanu... Paari oda தாய் மாமா malar oda அப்பா... இந்த ஆளு ethuku avana வந்து miratraan ஒரே suspense ah kondu pooringa le... Super Super Super.. Eagerly waiting for next episode
ஆமா சித்ரா மா நல்லதுன்னு நினைச்சு கெட்டதை பண்ணிருக்கான்..

சதாசிவம் மைன்ட் ஒரு கிரிமினல் மைன்ட் அதெல்லாம் கெஸ் பண்ணிருவாரு..

எதுக்கு மிரட்டுறான்னு போகப் போக தெரியும் சித்ரா மா..

ரொம்ப ரொம்ப நன்றி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெத்த பொண்ணுமேலேயே இத்தனை ஆங்காரமா..
ஒருவேளை சொத்தெல்லாம் மென்மலர் பேருல இருக்குதோ:unsure:
அவளோட தாய்வழி சொத்தோ அதெல்லாம்..:unsure:
அதான் சொத்துக்காக மகள்னு கூட பாக்காம இத்தனை மோசமா நடந்துக்கறாரா😡😡

கேகே ருத்ரா மேல தப்பே இல்லைன்னு தெரிஞ்சும் நம்பாம பொங்குறானே..
கூப்டுட்டு போய் என்ன செய்ய போறானோ😥😥

பாரி தாய்மாமா யாரா இருக்கும்ம்ம்..
அவராலதான் பாரிக்கு இந்த நிலைமையோ:unsure::unsure:
பெத்த பொண்ணுன்னு அவர் நினைச்சிருந்தா தானே..

இருக்கலாம் புனிதா மா..

என்ன வேணாலும் அவன் இருக்க கோவத்துக்கு செய்வான்..

பாரி தாய்மாமா தான் சதாசிவம்..கடைசியா சொல்லிருப்பேனே..

ரொம்ப நன்றி புனிதா மா:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma emtional episode.... Saagithya.. சதாசிவம்... Avanga அம்மா rendu பேர் yum ஒழுங்கா வழங்காமல் அவங்க வாழ்க்கை yum avangalloda inaai oda வாழ்க்கை yum senthu azhichitaanga.., என்ன ஒரு cunning la சதா... Sagithya திமுரு உடம்பு முழுக்க.... O my God ishwaran thappu panni taaru... Avanga rendu perum Kantipa திருந்த maatanga... Paari உயிர் ku ஏன் ஆபத்து nu theriyala... Super Super Super pa. eagerly waiting for next episode
 
Top