All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Thoshi

You are more powerful than you know😊❤
Iiiinan snnenla ruthra apdilaam panna maattanu intha yadav vela thaan athuva analum imbuttu paasakaarana avan kk va pathi thappu thappa potrukan aana avan point of viewla athu sariyo 🙇....malar ava appa kitta vanthutaala enna ? ava veetuku annikku vanthavanga itha thaan snnangala innimey enna aagum apo.... Paari my piyar da ne 😍😍angitha kitta epdi anba poliyiraan but nduvula vanthutaan satha sivam ..ivanukum paarikum enna sambantham kadasiya angithava vera antha eruma paathutu pochey ithuku thaan avana pottu thalirunga slren 😝😝😝....nice ud sis 😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa.... Semma semma episode... Uthra pannala ah இந்த velai ah friend ku நல்லது panranu இவனே avaluku ketathu panni irukaan loose... இந்த kk ஏற்கனவே ava mela semma கொலை வெறி la இருகான் இப்போ o my God கடவுள் தான் Uthra va kaapathanum... Malar இந்த முகம் தெரியாதவன் சொன்னா மாறியே avalloda அப்பா வீடு ku vanthutaa... அந்த ஆளு correct ah guess pannitaan ava ethuku வந்து irukaanu... Paari oda தாய் மாமா malar oda அப்பா... இந்த ஆளு ethuku avana வந்து miratraan ஒரே suspense ah kondu pooringa le... Super Super Super.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
பெத்த பொண்ணுமேலேயே இத்தனை ஆங்காரமா..
ஒருவேளை சொத்தெல்லாம் மென்மலர் பேருல இருக்குதோ:unsure:
அவளோட தாய்வழி சொத்தோ அதெல்லாம்..:unsure:
அதான் சொத்துக்காக மகள்னு கூட பாக்காம இத்தனை மோசமா நடந்துக்கறாரா😡😡

கேகே ருத்ரா மேல தப்பே இல்லைன்னு தெரிஞ்சும் நம்பாம பொங்குறானே..
கூப்டுட்டு போய் என்ன செய்ய போறானோ😥😥

பாரி தாய்மாமா யாரா இருக்கும்ம்ம்..
அவராலதான் பாரிக்கு இந்த நிலைமையோ:unsure::unsure:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறேன்று உணராமல் தவறு செய்தான் அதை தவறு என்று சொல்பவள் கூற்றை உணர மறுத்தான்

தவறால் தாக்கப்பட்டவன் என்னிலைக்கு போவான்

தவறுக்கான தண்டணையை யாருக்கு தருவான் மலை போல் வெறுப்பை வளர்த்து கொண்டவன்

பனி போல் நுழைந்த விருப்பதை ஏற்றவளை என்செய்வான்

சிங்கத்தின் கோட்டைகுள் சிறு சிட்டு அதனை காவு வாங்க காத்திருக்கும் சிறு மொட்டு

சீற்றம் நிகழ்வது எப்போது

மழலையின் மழலையில் நனைபவன் அது வேண்டாம் என்றதும் மாறித்த நிலை உணர்ந்தான்

அதனை உணர்ந்த மழலை அவனை மகிழ்வித்தது

மழலையுடன் மகிழ்பவன் மனதின் வேதனை என்ன அவன் முன் நின்ற மூடனின் செயல் என்ன .....

Samma ud sis super ilove it ruth chellam ne samma na nenachatha sollita but unna nalla vithama purinjika mattanu orutha kankanam kattinu irukka enna panna samma ud sis antha al yaru waiting for next ud love you keep rocking
ரொம்ப ரொம்ப அழகான கவிதை சரண்யா மா

ருத்ராவ கேகே புரிஞ்சுப்பானா??? தெரியலையே

எந்த ஆள் மா?

மிக்க நன்றி சரண்யா மா..லவ் யூ டூ :love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Indha sathasivam than villain pola. Paari kum avanukum enna sambandham :unsure:
ஆமா ஃபாத்திமா இவரும் ஒரு வில்லன்..பாரியுடைய தாய் மாமான்னு சொல்லிருந்தேனே...

நன்றி ஃபாத்திமா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yadav unnoda velai thana.....unmai ennannu theiryama ipdi pottu tappa sitharikkarathu tappunu unakku theriyalayea patthirikai karangana enna vena panlama,Ruthra unnoda kovam nyayamanathu ana intha Kavi kettathum illama KK-kum livea ketka veachathu konjam munna vanthu irunatha paravala vidhi ipdi aganumnu irukku pola ne anga virothiya theriyara...
sadhasivam ean Paariya ipdi pakkararu edhuku vanthurukaru...menmalar sadhasivam paari uravo...
ஆமா யாதவ் கண்ணுக்கு அது உண்மையா தெரிஞ்சுருக்கு..எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயாம கண்ணுல பார்த்ததை உண்மைன்னு நம்பி இப்படி பண்ணிட்டான்..

கேகே இவ என்ன பண்ணாலும் நம்ப மாட்டான்..

ஆமா ப்ரியா மா..மென்மலரோட அப்பா தான் பாரியோட தாய் மாமா..

ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா மா :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud ma, dai yadhav yenda eppadi panna ruthu andha sidumoonji kitta enna pada poraalo , malar parikku thaimaman ponnu so paari nenaichu paartha 18 yrs uruvam malara:unsure: ,indha sadasivam edhukku vanthu parthuttu poraan paariya evanga familyum evanala thaan Alinjutha, akka familyum vittu vaikulaiya paari edhukku amma appa konnu jail ponaan edhulaiyum edho twist ta eager to wait next ud
ஆமா லூசு யாதவ் அவளுக்கு உதவி பண்ணூறேன்னு இப்படி பிரச்சனை இழுத்து விட்டிருக்கு..

பாரி நினைச்சு பார்த்த உருவம் மலரா??? போக போக தெரியும் சுகந்தி மா..

ஆமா அந்த மாமனிதர் யாரையுமே விட்டு வைக்கலை..பெத்த பொண்ணூக்கே இப்படி பண்ணியவர் சகோதரி மேல மட்டும் பாசமாவா இருப்பாரு..

ரொம்ப நன்றி சுகந்தி மா:love::love:
 
Top