All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்னின் செய்கை ஆண்மகனையே கலங்க செய்தது
தன் தேவதை பெண்ணின் நிலையை கண்டு

மலர் என இருந்தவளை சருகென கசக்கி
விட்டவர்களை என்செய்ய

காதல் கொண்டு மணந்தேன் என்னை விட்டு
மரணிப்பாய் என்று என்னவில்லை

உனக்கான நீதி தேடி சென்றேன் அது நிதியின்
பின் சென்று மறைந்து கொண்டது

மலரின் மென்மை கொண்ட பெண் பழி தீர்க்க வந்துவிட்டாள்
முள்ளின் கூர் முனையுடன்

நீதியை நியாயமாக எழுதாவிடினும் ஆதாரம் இல்லாத அவதூரை
எழுதாமல் இருந்து இருக்காலம் பெண்னே

இனி உனக்கான நொடி விருப்பை ஏற்று நகருமா
இல்லை வெறுப்பை ஏற்று நகருமா

SAMMA UD SIS RUTHTURA PANNATHU THAPPU RUTH BABY YA EPDI PANNA AVA SUMMAVE ADUVA IPPO ENNA PANNA PORANO KAVI SO CUTE SIS SUPER ILOVE IT KEEP ROCKING
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்னின் செய்கை ஆண்மகனையே கலங்க செய்தது
தன் தேவதை பெண்ணின் நிலையை கண்டு

மலர் என இருந்தவளை சருகென கசக்கி
விட்டவர்களை என்செய்ய

காதல் கொண்டு மணந்தேன் என்னை விட்டு
மரணிப்பாய் என்று என்னவில்லை

உனக்கான நீதி தேடி சென்றேன் அது நிதியின்
பின் சென்று மறைந்து கொண்டது

மலரின் மென்மை கொண்ட பெண் பழி தீர்க்க வந்துவிட்டாள்
முள்ளின் கூர் முனையுடன்

நீதியை நியாயமாக எழுதாவிடினும் ஆதாரம் இல்லாத அவதூரை
எழுதாமல் இருந்து இருக்காலம் பெண்னே

இனி உனக்கான நொடி விருப்பை ஏற்று நகருமா
இல்லை வெறுப்பை ஏற்று நகருமா

SAMMA UD SIS RUTHTURA PANNATHU THAPPU RUTH BABY YA EPDI PANNA AVA SUMMAVE ADUVA IPPO ENNA PANNA PORANO KAVI SO CUTE SIS SUPER ILOVE IT KEEP ROCKING
ரொம்ப ரொம்ப நன்றி சரண்யா மா..உங்க ருத்ரா அப்படி பண்ணாலான்னு இன்னைக்கு எபி போட்டுட்டேன் படிச்சுட்டு சொல்லுங்க..அழகான கவிதைக்கு மிக்க நன்றி சரண்யா மா..லவ் யூ :love::love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறேன்று உணராமல் தவறு செய்தான் அதை தவறு என்று சொல்பவள் கூற்றை உணர மறுத்தான்

தவறால் தாக்கப்பட்டவன் என்னிலைக்கு போவான்

தவறுக்கான தண்டணையை யாருக்கு தருவான் மலை போல் வெறுப்பை வளர்த்து கொண்டவன்

பனி போல் நுழைந்த விருப்பதை ஏற்றவளை என்செய்வான்

சிங்கத்தின் கோட்டைகுள் சிறு சிட்டு அதனை காவு வாங்க காத்திருக்கும் சிறு மொட்டு

சீற்றம் நிகழ்வது எப்போது

மழலையின் மழலையில் நனைபவன் அது வேண்டாம் என்றதும் மாறித்த நிலை உணர்ந்தான்

அதனை உணர்ந்த மழலை அவனை மகிழ்வித்தது

மழலையுடன் மகிழ்பவன் மனதின் வேதனை என்ன அவன் முன் நின்ற மூடனின் செயல் என்ன .....

Samma ud sis super ilove it ruth chellam ne samma na nenachatha sollita but unna nalla vithama purinjika mattanu orutha kankanam kattinu irukka enna panna samma ud sis antha al yaru waiting for next ud love you keep rocking
 

PriyaPraveen

Bronze Winner
Yadav unnoda velai thana.....unmai ennannu theiryama ipdi pottu tappa sitharikkarathu tappunu unakku theriyalayea patthirikai karangana enna vena panlama,Ruthra unnoda kovam nyayamanathu ana intha Kavi kettathum illama KK-kum livea ketka veachathu konjam munna vanthu irunatha paravala vidhi ipdi aganumnu irukku pola ne anga virothiya theriyara...
sadhasivam ean Paariya ipdi pakkararu edhuku vanthurukaru...menmalar sadhasivam paari uravo...
 

suganthi jawahar

Well-known member
nice ud ma, dai yadhav yenda eppadi panna ruthu andha sidumoonji kitta enna pada poraalo , malar parikku thaimaman ponnu so paari nenaichu paartha 18 yrs uruvam malara:unsure: ,indha sadasivam edhukku vanthu parthuttu poraan paariya evanga familyum evanala thaan Alinjutha, akka familyum vittu vaikulaiya paari edhukku amma appa konnu jail ponaan edhulaiyum edho twist ta eager to wait next ud
 
Top