All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Thoshi

You are more powerful than you know😊❤
😑avanga Amma rendu peraium olunga valarkala ipo athunala avanga uyir mattum illama avanga kanavar uyirum pochey .....ada intha eswar yen apdi pannaru Marg panna thirinthiduvaanganu yaar snna antha sathasivatha thiruthrathukagathaan avar ponna avar pethu valartharaama ...🙄🙄....paari Kim ivanagalukum Enna sambantham 🤔....epppppa antha sagithya embuttu thimira irukanga ...

Nice ud sis😍😍😍
 

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Sadha and sahithya va amma olunga valarkathathala rendu per uyirume pochi. Sadha yeppaaaa ennaaa acting. Rendu perukum soththu than mukkiyam la. Eeshwar unga ponna paalungenathula thalli vittirukalam. Paari sahithya da mahanoooo
 

Puneet

Bronze Winner
ஆத்தாடீ.. புள்ளைங்களா அவங்க😳😳😳😷😷
புள்ளைங்கள ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இப்படி நெஞ்சு வலி வந்து போகணும்😓😓

ஈஸ்வர் தெரிஞ்சே தன் பிள்ளைங்க வாழ்க்கைய பணயம் வச்சுட்டாரே😥
சொத்து எல்லாம் பேர புள்ளைங்களுக்கு சேரும்ன்னு மறச்சிட்டாரு போல :rolleyes:

அதான் சதாசிவத்தால இன்னைக்கு பாரி மென்மலர் வாழ்க்கை இப்படி ஆகிருக்கு போல😔😔
 

Sudha RK

Bronze Winner
யாதவ்... kk பத்தி தெரிஞ்சே இப்படி ஒரு தப்பான நியூஸ் போட்டு.... ருத்ராவ kk கிட்ட கோத்து விட்டுட்டயே😬.... இந்த kk மட்டும் எப்படி இப்படி....சரோ கதைய கேட்டு பீல் ஆவான்னு பார்த்தா....மல்லிகா பத்தி யோசிச்சு....பொண்ணுங்க மேல இருக்க வெறுப்ப இன்னும் அதிகமாக்கிகிறானே....என்ன டிசைனோ😷....

மென்மலர் கூட பேசின நபர் யாரு??....ஒருவேளை ஈஸ்வர்ரா இருக்குமோ??.🤔....

அப்போ பாரியோட அம்மா....சாகித்யாவ??...அதனால தான் பாசத்துக்கு ரொம்ப ஏங்கியிருப்பான் போல😞....அவன் கூட சின்ன வயசுல பாசமா பேசினது மென்மலரா🤔....

வக்கீல் என்ன சொன்னாரு??.....சதாசிவம் ஏதோ பெரிசா ப்ளான் போடுற மாதிரி தெரியுது...ஆனா அது பாரிக்கும்...மென்மலருக்கும் நல்லதில்லைனு தோணுது😏.....

சதாசிவம்...சாகித்யா..ரெண்டும் ரொம்ப பயங்கரமான அண்ணன் தங்கையா இருக்காங்க😡....
ஈஸ்வர்...தெரிஞ்சே இப்படி பொண்ணு...பையனோட வாழ்க்கைய பணயம் வச்சுட்டாரே😏....

நைஸ் எபிஸ் சிஸ்😊😊....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam, eshvaran therinshe 2perod avalkaiya panayam vaishuttaru, sathashivam en kirthuva pathukitto pannaru?
நன்றி பிருந்தா:love::love:..ஆமா ஈஸ்வர் நண்பருக்கு நல்லது பண்றேன்னு இவங்க வாழ்க்கையை கெடுத்துட்டாரு..சதாசிவம் ஏன் பார்த்தாருன்னு இன்னும் ஒரு ரெண்டு பதிவுல தெரிஞ்சுரும் மா.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma emtional episode.... Saagithya.. சதாசிவம்... Avanga அம்மா rendu பேர் yum ஒழுங்கா வழங்காமல் அவங்க வாழ்க்கை yum avangalloda inaai oda வாழ்க்கை yum senthu azhichitaanga.., என்ன ஒரு cunning la சதா... Sagithya திமுரு உடம்பு முழுக்க.... O my God ishwaran thappu panni taaru... Avanga rendu perum Kantipa திருந்த maatanga... Paari உயிர் ku ஏன் ஆபத்து nu theriyala... Super Super Super pa. eagerly waiting for next episode
ஆமா அவங்க குழந்தையை சரியா வளர்த்திருந்தா அவங்களோட சேர்த்து இன்னும் நிறைய பேர் நிம்மதியா இருந்திருப்பாங்க..ஈஸ்வரன் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டாரு...அது எவ்ளோ பெரிசுன்னு இந்த அத்தியாயத்தை பார்த்த பின்னாடி உங்களுக்கே புரியும் சித்ரா மா..

ரொம்ப நன்றி சித்ரா மா:love::love:
 
Top