All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shaapppaaah kanji poatta pattu. Mathiri verappa irukkura namma kannan sir.....
Vazha vendi vayasula vazhkaiya tholachittu nikkira menmalar....
Maya kannana irukka vendiya paari virakthiya vazhkaiya noakki.....
Vazhkaiya tholachittu sohame uruvai vidiyalai noakki sari.....
Puthumaippennai maarida... Ani....
Ivanga Santhikkura pulliya ethir noakki naanga....
Waiting for uds.....
மிக்க நன்றி நுமா:love::love:

அருமையா எல்லா கதாபாத்திரத்தையும் கவிதை போல சொல்லிட்டிங்க..அடுத்த யூடி இன்னும் கொஞ்ச நேரத்தில் போட்ருவேன் நுமா:love:
 

Thoshi

You are more powerful than you know😊❤
aDeyyappppa kk thana ponnungala pidikathu intha kavi kum ma ...ivanuku avana vida kobam varuthu vittan paaru onnu paaaaaa .....iiii ruthra kk savalaaaa enna aagapogutho waiting sis 😍😍😍😍😍😍
 

Meenu25

Member
Nice ud Ma'am.... Chanceae illa... Different people from different situation having different lifestyle.... Going to meet differently in a single point.... We readers with different tastes are going to taste ur novel in different way according to our different mind set....
:love::love::love::love::love::love::love:
 

வாசுகி

Bronze Winner
யப்பா ஒரே ரத்தக்களரியா இருக்கு...
என்னா சண்ட.....
பொண்ணுங்கன்னாலே அலர்ஜியா இருக்குரவன் பொண்ணுகிட்ட சண்ட போட்டுட்டான்.....
 

Sudha RK

Bronze Winner
கவீஈஈ....என்னா அடி அடிக்குற😱...kkகூட சேர்ந்து சேர்ந்து இவனுக்கும் பொண்ணுங்களை பிடிக்காம போச்சோ😨....

பொண்ணுங்கனாலே ஆகாது அப்படிங்கிறவரு....சபதம் போடுற அளவுக்கு வந்துட்டாரே😝....

யாதவ் சொன்னது போல...ஹேர் கட் ...உடையெல்லாம் பார்த்து கொஞ்சம் பையனாட்ட இருக்கிறானு நினைச்சு அவனும் சபதம் போட்டுட்டானோ என்னமோ😁😁😝😝....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aDeyyappppa kk thana ponnungala pidikathu intha kavi kum ma ...ivanuku avana vida kobam varuthu vittan paaru onnu paaaaaa .....iiii ruthra kk savalaaaa enna aagapogutho waiting sis 😍😍😍😍😍😍
நன்றி தோஷி:love::love: கவிக்கு பொண்ணுங்களை பார்த்து அலர்ஜி இல்லை..அவ வேகமா வந்தது தான் பிடிக்கலை..அந்த இடத்துல யாரு இருந்தாலும் கவி இப்படி தான் பண்ணிருப்பான்.ஆமா சவால் வேற அதுல ருத்ரா வெற்றி அடைவாளான்னு பார்க்கலாம்:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam interesting ud mam kuttyya eruku mam tomorrow ud eruka mam
நன்றி ஜெம்சி:love:..குட்டியா இருக்கா?? சாரி மா இது போட்டிக்கான நாவல் என்பதால் இவ்வளவு வார்த்தைகள் தான் மொத்தமாக எழுத வேண்டும் என்பது விதி..அதுனால தான் என்னால முடிஞ்ச அளவு சுருக்கிருக்கேன்..செவ்வாய்,வியாழன்,சனி ஆகிய மூன்று தினங்களிலும் யூடி பதிவிடப்படும் மா:love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரு துருவங்கள் சந்திக்கும் நொடி தீ பற்றி எரியும்
இங்கோ எரிமலையே வெடித்து சிதறியது

கண்ணில் ஈர்ப்புடன் அவள்
கண்ணில் வெறுப்புடன் அவன்

பெண்னை வெறுக்கும் மன்னன்
பெண்ணை வெல்ல சாவல்விட்டான்

பெண்ணை காணவே விரும்பாதவன் சின்ன
பெண்ணிடம் ஏட்டிக்குபோட்டி கதைத்து நின்றான்

மன்னனுக்கே தெரியமால் மங்கையவள் தன் முதல்
தடத்தை மன்னவனுள் பதித்துவிட்டளோ............

துருவம் இரண்டும் இணைய விதி சதி புரிய ஆரம்பித்துவிட்டது

காத்திருப்போம்....................

SAMMA UD SIS KEEP ROCKING I LOVE RUTHRA IRUNTHALUM KAVI APDI ADICHI IRUKKA VENA PAVAN ANTHA PULLA YATHAV WAIITNG FOR NEXT UD SIS
 
Top