All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma அதிரடி episode... உத்ரா அப்பா அப்பா porinji thalitaa... Enna பேச்சி enna பேச்சி... சவால் lam vittu vanthutaanga மேடம் என்ன panranga nu paakalam... Semma semma episode... Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
KK penkala pidikkatha ipdi kattharan...Pavam kavi mattikittu mulikkaran.....
Madhuri peachu arumai Anithra payathukum avaloda samathanam arivurai amazing....
Arul vendi Menmalar tannayea alikkkarathu avaloda kathala kattuthu....
Rudhra alavukku meerina vai,KK uyaram therinjum avaloda tappu thernjum savaal vidrathu enna solla no idea.....KK ennaachu Rudhra nala disturb aittana....
and my opinion KK ku antha heroine match aguma...photo porutham illa feel enakku...
 

Puneet

Bronze Winner
கேகே பாத்து ஜொள்ளு ஊத்தின வேகத்துலயே தெரிஞ்சது பாப்பா..
நீ அவனை எங்கே இருந்தாலும் விடமாட்ட ன்னு😁😁😁😁

சவால் வேற இதுல:rolleyes:

அது பேட்டி எடுக்கன்னு நீயே சொல்லிக்கற😜😜
நாங்களும் நம்பிக்கறோம்😚😚

அருமையான பதிவு சிஸ்😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தம்பி kk அந்த புள்ளய மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டா வர சொல்லிபாரு அத விட்டு அவள உசுப்பேத்தி ஊர விட்டு போர time முதற்கொண்டு சொல்லி திரும்ப பார்க்கறதுக்கு ப்ளனும் பண்ணிட்டு மூஞ்சிய உர்ர்ர்ர்னு வச்சிருக்க 😐😎😎😎😎😎😎😎
,சொன்ன உடனே போய்ட்டானா ,:unsure::unsure::unsure::unsure::unsure:

அவ ரிப்போர்ட் டர் நீ எங்க போனாலும் அவ கண்டுபிடிச்சிடுவா ,அதுக்கு plan போட்டுதான சபதம் போட்ட ,heart especialista kokka 😍😎😎😎😁😁😁😀
அது.கவிதான் பாவம் அவன இன்னும்.நல்ல புள்ளயாவே நம்பறான்
😄😄😄😄😄😄😄😄
நன்றி வாசுகி மா😍😍 ஹாஹா ஹீரோ பார்க்க ஆசைபட்டுட்டாலும்😉😆😆 நடந்தா நல்லா தான் இருக்கும் 😗😗

கவி பாவமா😳😳
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma அதிரடி episode... உத்ரா அப்பா அப்பா porinji thalitaa... Enna பேச்சி enna பேச்சி... சவால் lam vittu vanthutaanga மேடம் என்ன panranga nu paakalam... Semma semma episode... Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா😗😗 ஆமா ருத்ராக்கு ரொம்பபபப வாய் ஜாஸ்தி மா😂😂😂
 
Top