SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுதா மா ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும் அழகா சொல்லிட்டிங்ககோவக்கார kk...அவனையும் சமாளிக்கிற கவி....புரட்சி பெண்ணா மாதுரி....சோகமே உருவா சரோ....விரக்தி மனநிலைல பாரி...கணவனை இழந்த மென்மலர்....இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வாரு டைப்பா இருக்காங்க...
பொண்ணுங்கனால ரொம்ப பாதிக்கபட்டிருக்கானோ இந்த kk...என்னமா கோபம் வருது...
டீஸர்ல அருள்ல காட்டிட்டு... இப்படி பர்ஸ்ட் எபிலயோ மர்கயா பண்ணீட்டிங்களே...
எப்படியோ அறிமுகப்பபடலம் ஆயிடுச்சு...எப்படி அஞ்சு பேரையும் இணைக்கிறீங்கனு பார்க்க ஆர்வமா இருக்கோம்...
கடைசியா டவுட்டு ...டீஸர்ல வந்த ருத்ரா.... நரு... யாரு??...
ஆமா மா அவருக்கு ரொம்ப கோபம் வரும்..ஆனா நல்லவன் தான்..
அருள் பத்யி இப்போ எதுவும் சொல்ல முடியாதே மா..கதை படிக்க படிக்க உங்களுக்கே புரியும்..
ருத்ரா , நரு அடுத்தடுத்த பதிவில் வருவாங்க சுதா மா..
ரொம்ப அருமையான கருத்து பகிர்வு...மிகவும் நன்றி சுதா மா