All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma starting... Kk... Kavi... Ivan ஏன் சென்னை naa இப்படி kuthikiraan... Kavi romba paavam avan kita maatikitu muzhikiraan... Saroja avaluku ஏன் அந்த maari vazhkai... மாதுரி.. Ani...மாதுரி பேசினா ஒரு ஒரு விஷயம் Suoer... Paari avanuku appadi enna கவலை.. .. Malar எப்படியோ avala kaapathitaanga... Enna சம்மந்தம் இவங்களுக்கு... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமதத்திற்கு மன்னிக்கவும்..நேத்து கொஞ்சம் வேலை அதான் யாருக்கும் கமென்ட் பண்ண முடியவில்லை..லைக்ஸ் அன்ட் கமென்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ya sis its awesome story utsav. Eppo pottalum ok tha pa evening much better
கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி சரண்யா மா😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna pa ipdi ovvoruthar ovvoru vithama slirkinga ....ivanga ellam meet panna poraangla ....kk kaarmega kannan 😍😍😍nice ana kannanukku kobam varuthey romba 😉.....arul😢ah enna pannivachirkinga teaser la first pair ah pottutu ipdi panirkinga 😳😳😳.....paari ivana paatha thappu seiravan pola terilaey 🙇🙇...saro ivangala pathi enna slrathu unarvupurvamaa ezhuthirkinga wordings asathuthu ......



Egapatta suspense irukkum pola rmba aarvama irukku ....seekrem seekrem nxt venum
கண்ணனுக்கு என்ன கஷ்டமோ..இவ்ளோ கோபம் வருதுன்னா எதாச்சும் காரணம் இருக்கும்..பொறுத்திருந்து பார்ப்போம் மா😀அருள் பத்தி இப்போ எதும் என்னால சொல்ல முடியாதே😐😐

பாரி அவனோட கதை தெரிஞ்சா தான் அவன் தப்பானவனா இல்லையான்னு தெரியும்😊

சரோ அவங்களை பத்தியும் இப்போ என்னால ஒன்னும் சொல்ல முடியாதே..

ஆமா தோஷி நிறைய சஸ்பென்ஸ் இருக்கும் .

அருமையான கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி தோஷி மா😍😍😍
 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி:love::love: ஆரம்பமே ரொம்ப அழுத்தமா போகுது :love::love:(y)(y) தெளிவான சித்தரிப்பு எங்கேயும் குழப்பம் வராத அளவுக்கு அறிமுகம் குடுதுருக்கீங்க கார்மேக கண்ணன், மாதுரி, சரோ, பரி, மென்மலர், அனைவரையும் காலம் ஒரு புள்ளியில் இணைக்குமா இல்லை தனித்தனியாகவே அவர்களின் வாழ்வை மலரச் செய்யுமா:unsure::unsure: என்பதை அறிந்து கொள்ள விருப்பமுடன் காத்திருக்கின்றோம்:love::love::smiley2::smiley2::smiley2:
ரொம்ப ரொம்ப நன்றி நவி மா😍😍 ஆமா மா கொஞ்சம் அழுத்தமான கதை தான்..இவங்க ஐந்து பேரும் எப்படி ஒரு புள்ளில இணையுறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் 😍

நன்றி நவி மா😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஆகாதாo_Oo_Oo_O
அது எதனால இருக்கும்ம்ம்ம்...:unsure::unsure:

நசுக்கப்பட்ட பெண்களோட குரலா மாதுரி செம்ம👍👌👍👌

ஒவ்வொருத்தர் ஒருவிதம்😃
அவங்களை கோர்க்கற கயிறு எதுன்னு தெரிஞ்சுக்க காத்திருக்கேன்😁😁😁
கண்ணன் வாழ்க்கையில் ஏதோ நடந்ததுனால தான் பொண்ணுங்களை இவ்ளோ வெறுக்குறாரு..

மாதுரி இவங்களை மாதிரி தைரியமா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அனைவரும் வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் எளிதாக கடந்து வந்து விடலாம்😊

அருமையான கருத்து பகிர்விற்கு
நன்றி புனிதா மா😍
 
Last edited:
Top