All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி ஆரம்பமே ரொம்ப அழுத்தமா போகுது தெளிவான சித்தரிப்பு எங்கேயும் குழப்பம் வராத அளவுக்கு அறிமுகம் குடுதுருக்கீங்க கார்மேக கண்ணன், மாதுரி, சரோ, பரி, மென்மலர், அனைவரையும் காலம் ஒரு புள்ளியில் இணைக்குமா இல்லை தனித்தனியாகவே அவர்களின் வாழ்வை மலரச் செய்யுமா என்பதை அறிந்து கொள்ள விருப்பமுடன் காத்திருக்கின்றோம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி
கதையின் தொடக்கம் எதிர்பார்ப்ப தூண்டக்கூடியதா இருக்குமா
அய்யய்யோ என்னமா இது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைனா இருக்காங்க.....
Any ways, எல்லாரயும் ஒன்னா இணைக்குர புள்ளிக்காக நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்....
அடுத்த பதிவில் சந்த்திப்போம் தோழி
Romba azhaka azhuththmana pathivu sammaiya irunthuchi sis apdiye oru movie paththudu effect athukunu padam mathiri irunthuchi nu solla varala antha effect ella katha pathiramum kannu munnadi feel ayidu ponga kk kavi pari mathuri. Pesunathu fulla samma samma samma. Ponmalar super sammaya irunthuchu keep rocking sis love you have a good start
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.