All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
athuku thanumavum help pannuva becuse avanota ellam aval... avalota ellam avan...
உண்மை தான்.. அதற்கு முதலில்.. அவனுக்கு நிமிர்ந்து நின்று எதிர்நோக்க தெரிய வேண்டும்

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Puneet

Bronze Winner
நிஜமாவே அவங்க லவ் பிரம்மிக்க தக்கதுதான் சிஸ்..
ஒவ்வொரு Ud ம் மனசுல கனமா விழுது..
புரிஞ்சுக்கற தன்மை காதலுக்கு வரம்..
அது எப்பவுமே சாபமா மாறாது..
அசோக் அதுல இருந்து வெளிய வருவான்

கண்டிப்பா அசோக் தாழ்வு மனப்பான்மைல செஞ்ச தப்புல இருந்தும், குற்ற உணர்ச்சில இருந்தும் தன்யா வெளியே கொண்டு வருவா..
மறுபடி அதே துறுதுறு அசோக்க நாங்க பார்ப்போம்:love:
லவ்லி எபி சிஸ்..
 

Tamil novel lover

Bronze Winner
Ashok 🥺🥺 I don’t know how he’s gonna come out of his guilt. Dhanya only has to be along with him.

Dhanya didn’t even feel that he’s wrong even for a second.
She just cried because Sampath would have come inside and see her in that situation. But Ashok feels that she cried because of his rude behaviour since he didn’t notice the voice of Sampath.

Waiting eagerly to next update ma’am
 

Sudha RK

Bronze Winner
ஏற்கனவே தாழ்வு மனப்பான்மை..... இப்போ குற்ற உணர்வு வேற..... அசோக் ரொம்ப பாவம்.... 😥😥😥

தனு கஷ்டபடும் போது அசோக் எப்படி துணையா இருந்து அவளோட கஷ்டத்திலிருந்து வெளிய கொண்டு வந்தானோ அதேபோல தனு கண்டிப்பா அவன அவனோட குற்றஉணர்வுல இருந்து வெளிய கொண்டு வருவா......
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma epi akka athuvum enniku rendu perota love um onnuku onnu salachathu illa but ashok thanuma pakka ya thavirkura avanuku kutraunarchi irukkalam ana atha thanu ma kitta pesi sari pannalam la avale avana mannikum pothu ya kasta padura oru vale antha mannipputha avana romba kastama irukkum pola ellathaium pannitu ippovanthu intha prathip panrathu konjam illa romba kanda irukku pakki samma akka waiting for next ud akka keep rocking akka love you akka happy valetines day:smile1::smiley12:smiley15:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாவே அவங்க லவ் பிரம்மிக்க தக்கதுதான் சிஸ்..
ஒவ்வொரு Ud ம் மனசுல கனமா விழுது..
புரிஞ்சுக்கற தன்மை காதலுக்கு வரம்..
அது எப்பவுமே சாபமா மாறாது..
அசோக் அதுல இருந்து வெளிய வருவான்

கண்டிப்பா அசோக் தாழ்வு மனப்பான்மைல செஞ்ச தப்புல இருந்தும், குற்ற உணர்ச்சில இருந்தும் தன்யா வெளியே கொண்டு வருவா..
மறுபடி அதே துறுதுறு அசோக்க நாங்க பார்ப்போம்:love:
லவ்லி எபி சிஸ்..
நன்றி... புனிதா...☺

ஆமாம்.. அவர்களின் காதலின் கனம் கூடிக் கொண்டே போகும்... உங்களது மற்ற கேள்விக்கு அடுத்த யூடியில் கிடைக்கும்..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ashok😭😭😭.... seekiram nxt ud podunga sis.... Ashok thanya tae ena solla porannu kekkanum 😞😞😞😞😞...
நன்றி.. நஸிரீன்...☺

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்

தன்யாவும் அசோக்கும் பேசிக் கொள்வதை.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
 
Top