All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண் and பிரதீப் nenaichathu nadaka pooguthu... அவன் avanaave இல்ல... Drinks avana vera Ashok ah maathidichi ah... How can he control him.....
ஆமாம்... சித்ரா..

அசோக்கின் பிளஷ்பேக்கில் ஒரு வரிகளை எழுதியிருப்பேன்..

குடிப்பவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்களோ.. அதை அதிகப்படுத்தும்..

தன்யா அவனை அப்படி பார்த்ததில் திட்டாமல் அவனைப் புரிந்துக் கொண்டதில்.. அவளின் மேல் காதல் இந்த நிலையில் அதிகமாகிறது..

ஆனால் அதுவே வினையாகி விட்டது..😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Noo அசோக்..
ப்ளீஸ் உன்னை கட்டுப்படுத்திக்க பாரு..
இல்லையா உன்னை வீழ்த்த நெனச்சவங்க ஜெயிச்சிருவாங்க..

நீ யாருக்காக தவிச்சு இப்படி நடக்கறயோ அந்த தன்யாவே இப்ப பயந்துபோய் இருக்கா..
கொஞ்சம் முயற்சி செய்

எல்லார் நம்பிக்கையும் உடைச்சுராதே டா
அவனின் காதல் மேலே நம்பிக்கை வையுங்க..

அது அவனை என்ன பாடுபடுத்துகிறதுன்னு பாருங்க.😳
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Urugum idhayam unai thaedi than return panringa nu theriyama, ipo than padika start panraen Raji !! The very first novel of urs, I have read..marakka mudiyadha novel.. Manasula padhinju pona Hero, Heroine😍😍
Unga novels la complete romantic genre with perfection😊😊 Indha story padichutu adhe feel la 😇Oru 2,3 irundha nyabagam inum iruku... Oru sila favorites Irukum elarukum, without no reason.. Andha matri oru fav story 😆 Evlo tym parthalum, bore adikadha MR movies matri, idhu Oru novel !! Thanks for rerunning this and taking us back to an year or 2.. It feels so nostalgic for me especially 😍😍
வாவ்... பின்கி.. ரொம்ப நன்றி..

நீங்க இந்த கதைக்கு கமெண்ட் போட்டுருக்கீங்க தானே..

அந்த கமெண்ட்ஸ்... பழைய சைட்டோட போயிருச்சு..😁😁

ரொம்ப ரொம்ப நன்றி.. நானுமே எபி எபியாக போஸ்ட் போட போட.. இரண்டு வருடங்கள் முன் போகிறேன்.. அதே சந்தோஷம்..

ரீடர்ஸோட இரசனை மாறவேயில்ல.. அப்போ எந்த மாதரி ஃபீல் செய்து கமெண்ட் போட்டாங்களோ.. அதே மாதிரியான கமெண்ட்ஸ் வருகிறது.. ரொம்ப சந்தோஷமாக இருக்கு..

பின்கி.. COME FALL IN LOVE AGAIN 💞💞💞
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achicho ashok enna panna pora thanuma pavam da intha prathippa kollanum pakki pavam ashok enna natakka pothu rendu perum pirinjiduvangala no akka apdila ethuvum pannitatha love you akka waiting for next ud
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I hope 🤞 Ashok should be alright soon. It seems it’s gonna create a big problem between them😰🤯🤦‍♀️🤦‍♀️
பெரிய பிரச்சினை தான்.. ஆனால் அவங்களுக்கு இடையே வாய்ப்பில்லை ☺

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achicho ashok enna panna pora thanuma pavam da intha prathippa kollanum pakki pavam ashok enna natakka pothu rendu perum pirinjiduvangala no akka apdila ethuvum pannitatha love you akka waiting for next ud
நன்றி.. சரு..☺

அசோக்கின் காதலின் மேல் நம்பிக்கை வையுங்க..

ஆனால் வைப்பானா.. என்று தான் தெரியிவில்லை..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Puneet

Bronze Winner
அவனுக்குள்ள ஒளிஞ்சிருந்த அந்த மிருகம் தன்யாகிட்ட தானே வெளி வந்திருக்கு..:)
அந்த இடத்துல வேற யார் இருந்தாலும் அசோக் தப்பு செஞ்சிருக்க மாட்டான்..
சோ தன்யா வேதனைப்பட்டாலும் வெறுக்க மாட்டான்னு நம்புறேன்..
அவன் அவ காதலுக்கு ஏங்குற குழந்தை..:cry:
தன்யா புரிஞ்சுபா(y)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma emotional episode... Nalla வேல சம்பத் thum.. ராஜசேகர் யும் வந்துட்டாங்க... O my God என்ன solrathu no words to say... தன்யா என்ன maari love 😍 அவன் mela... Chance ah illa... Appo kuda ava avana thappa nenaikala.... அவன் கண்ணுல உள்ள சோகம் தான் paathaa... மயங்கும் போது kuda Ashok போன tha paathuthaan மயங்கினா... Doctor sonnatha vechi avan mela ippadi oru complient koduthu iruka vennam.. தன்யா kita visarichittu கொடுத்து irukalaam... மது ஒரு மனுஷனா மிருகமா maathiduthula... Sharmi semma semma கேள்வி kettutaa பிரதீப் ah Super Sharmi... O my God இப்போ என்ன aaga pooguthu... Erkanave தாழ்வு manappaanmai oda irunthaven ippo kuttraunarchi yum thappu pannitom nu vera senthu kichu... Enna panna pooran... Semma mam... Mam naa ooruku போறேன் Saturday தான் வருவேன்... Niga suppose story ah mudicha kuda link eduka kudathu... Naa Sunday Kantipa padichiduven... Unga comment panna பிறகு edunga... Pls...
 
Top