All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kadavule:(intha varun already friendngra namela namma ashok lifeaye thisai thiruppi avana கைதி rangeku kondu vanthan!!!!!!!ipa thaan ashok oru happy life lead panran!!! athu porukalaya varunku:cry::cautious:oruthangaloda lifela friends evlo mukiyamnu point paniteenga sissy.....தவறான friendship nala epavum problem thaan...ithula pradeep vera kootu sernthurukan:cry:ayyo namma ashok ivangala epdi tackle panna poran:(waiting eagerly for next ud sissy(y)
நன்றி.. ப்ரீதி..☺

அசோக்கின் வாழ்வில் வேதனைகள் முடியவில்லை போல..😥

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode..... ச்சே pavam pa avan...avvallavu drinks panniyum ஒழுங்கா Yosichi வண்டி ah எடுக்காம nadanthe thanyaa va paaka vanthutaan.... தன்யா அவன் vomit panninatha பாத்து thudichi poraa... First ஒரு மாறி இருந்தவன் appram semma study aaitaan... Semma அடி போல இவங்களை follow panni avangalluku... Ivannuke அவன் mela கழிவிரக்கம் la namba குடிச்ச தன்னால தான் thanyaa poolam nu solralonu...ava அங்க dance pannavangala paaththu தான் அப்படி சொன்னா... Ivan ஒழுங்கா உண்மை ah solli irukaalam thanyaa kita பிரதீப் thaan உசுப்பி vittanu... ச்சே என்ன aaga pooguthoo ethavathu rendu perum சண்டை vanthudumo.... Ivan vera full போதை la இருகான்... Semma mam.. Eagerly waiting for next episode...
நன்றி.. சித்ரா..☺

ஆமாம்.. அவன் குடித்த மது.. வருண் முதலில் சொன்னது போல் அவனை ஆட்கொள்ளுகிறது... ஆனாலும் அவர்களின் காதல் குறையவில்லை.

54 எபியும் போட்டுட்டேன் படிச்சீங்களா..
 

Puneet

Bronze Winner
நன்றி.. புனிதா..☺

முதலிலேயே தாழ்வு மனப்பான்மையோடு இருப்பவனிடம் இப்படி பேசினால் அவன் பாவம் என்ன செய்வான்..😪
ஆனால் தன்யா அவன நம்பும்போது மத்தவங்களுக்காக ஏன் தழைஞ்சு போகனும்..
அது அவனோட கடந்தகாலம் மட்டுமே..
அவன் திருந்திட்ட பிறகு அடுத்தவங்க பேச்சுக்கு அவ்ளோ முக்கியத்துவம் தேவையில்ல👍
 

Puneet

Bronze Winner
Noo அசோக்..
ப்ளீஸ் உன்னை கட்டுப்படுத்திக்க பாரு..
இல்லையா உன்னை வீழ்த்த நெனச்சவங்க ஜெயிச்சிருவாங்க..

நீ யாருக்காக தவிச்சு இப்படி நடக்கறயோ அந்த தன்யாவே இப்ப பயந்துபோய் இருக்கா..
கொஞ்சம் முயற்சி செய்

எல்லார் நம்பிக்கையும் உடைச்சுராதே டா
 

Pinky

Member
Urugum idhayam unai thaedi than return panringa nu theriyama, ipo than padika start panraen Raji !! The very first novel of urs, I have read..marakka mudiyadha novel.. Manasula padhinju pona Hero, Heroine😍😍
Unga novels la complete romantic genre with perfection😊😊 Indha story padichutu adhe feel la 😇Oru 2,3 irundha nyabagam inum iruku... Oru sila favorites Irukum elarukum, without no reason.. Andha matri oru fav story 😆 Evlo tym parthalum, bore adikadha MR movies matri, idhu Oru novel !! Thanks for rerunning this and taking us back to an year or 2.. It feels so nostalgic for me especially 😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் தன்யா அவன நம்பும்போது மத்தவங்களுக்காக ஏன் தழைஞ்சு போகனும்..
அது அவனோட கடந்தகாலம் மட்டுமே..
அவன் திருந்திட்ட பிறகு அடுத்தவங்க பேச்சுக்கு அவ்ளோ முக்கியத்துவம் தேவையில்ல👍
சரிதான்.. புனிதா..👍

ஆனால்.. அவனோட தாழ்வுமனப்பான்மையை எப்படி மெல்ல பிரதீப் கொண்டு வந்தான் படித்தீர்களா..
தன்யா இல்லாமல் உன்னால்.. இப்படியாகிருக்க முடியாது..

அதுதான் சொல்கிறான்
தன்யா தான் பலம் பலவீனமும்.. என்று..
 
Top