All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Puneet

Bronze Winner
என்னது கலர் காண்டாமிருகமாஆஆ..:eek:
Choo போ அசோக், நீ எவ்ளோ அழகு:love::love:..
உன்ன ஒவ்வொரு Epi layum ஜொள்ளு விட ஒரு கூட்டமே இருக்கோம், இப்படி சொல்லிட்டயே:p:p

வருண் நீ தப்பா புரிஞ்சுகிட்ட..
தன்யா அசோக் முகம் பார்காமலே அவன்கிட்ட பாதுகாப்பும் தாய்மையும் உணர்ந்தா அதான் லவ் வந்தது..
நீ இதை புரிஞ்சுகனும் இல்ல எங்க அசோக் டார்லி புரிய வைக்கும்:p:D
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma lovely episode... Song selection arumai... I enjoyed a lot... Appo வருண் yum தான்யா va love panni irukaan ah... பிரதீப் மரவேலை.... Semma mam.. Eagerly waiting for next episode
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹா..ஹா.. நன்றி.. புனிதா..😊

நிச்சயம் அசோக் உங்களால் மறக்க முடியாத ஹீரோ ஆவான்..

வருணுக்கு புரிய வைக்க அசோக்கினால் தான் முடியும் ஆனால்..😥😥
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow lovely performance 😍😍👏👏👏👏
Finally the villain part is about to start 😱😱😱🤯
Pradeepan...!!!! I thought he changed😰
நன்றி நிஷா..😊

ஆம்.. இனி வஞ்சகங்களிடம் உண்மையும் காதலும் அடிபணிவதைக் காணலாம்..😥😥
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma lovely episode... Song selection arumai... I enjoyed a lot... Appo வருண் yum தான்யா va love panni irukaan ah... பிரதீப் மரவேலை.... Semma mam.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

ஆம்..நான் தான் சொன்னேனே.. காதல் படுத்தும் பாடு.. 😥😥😥
அசோக், பிரதீப், வருண் மூவரையும் எப்படி மாற்றுகிறது என்பது தான் கதையே..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episode... Oru குற்றவாளி திருந்தி நல்லவா irukaa கூடாதா ஏன் இந்த உலகம் அவங்க thirunthanaa kuda avangala sindivittu வேடிக்கை paakuthu... வருண் he is so cunning... Avan sonnaana இந்த பிரதீப் ku எங்க poochi... இவங்க ரெண்டு perukum பகடை kaai Ashok... ச்சே பாவம் அவன் என்ன nadaka pooguthoo... தன்யா vera அவனுக்காக kaathukittu இருபா.. Ivan full ah irukaan.. Semma mam... Eagerly waiting for next episode...
 
Puneet

Bronze Winner
Yes ashok darlii
உன்னோட பலம் பலவீனம் 2ம் தன்யாதான்(y)
அதை நீ அவங்களுக்கு நிரூபிக்க அவசியமில்ல..
நீ கலக்குற கலக்குல எத்தனை பேர் உனக்கு எதிரா வந்தாலும் சும்மா தெறிச்சி ஓடனும்:cool::cool:
 
Top