All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Naserin

Active member
Vry nice ud ka... y ashok melae ivlo kolaveri🤨🤨🤨🤨.. Ashok oda bst frnd ah varun irunthuttu ipdi seiyalamah😤😤😤😤...love lah plan panni ah varum... neenga rendu perum thanya vae luv pannalum same feeling thanya ku varanumlae...ashok oda palam nd palakeenum rendu mae thanya thah superb😊😊😊😊....ashok seekiram varun pathi therinchikanum.... ini thanya oda reaction epdi irukumo eagerly waiting sissy..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka samma uds super intha pratHip and varun ya epdi natanthukuranga karan pls ashok ka paththuko pa next enna natakka pothu akka intha prathipa onnu potanum samma ud akka ilove it love you akka keep rocking
 

Sudha RK

Bronze Winner
வருண் அப்பப்போ ஆப் மோடுக்கு போறானேனு பார்த்தா !!!!அவனுக்கும் தனு மேல லவ்வா 🙄🙄....

இருந்தாலும் வருண் லவ்வுன்னு வந்த உடனே பிரண்ட்டுனு கூட பார்க்காம பிரதீப் தூண்டி விட்டு அசோக்க பழி வாங்குறது தப்பு.....

ரெண்டும் சேர்ந்து அசோக்க என்ன பண்ண போறாங்களோ 😩😩
 

preti

Well-known member
Ada kadavule:(intha varun already friendngra namela namma ashok lifeaye thisai thiruppi avana கைதி rangeku kondu vanthan!!!!!!!ipa thaan ashok oru happy life lead panran!!! athu porukalaya varunku:cry::cautious:oruthangaloda lifela friends evlo mukiyamnu point paniteenga sissy.....தவறான friendship nala epavum problem thaan...ithula pradeep vera kootu sernthurukan:cry:ayyo namma ashok ivangala epdi tackle panna poran:(waiting eagerly for next ud sissy(y)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma episode... Oru குற்றவாளி திருந்தி நல்லவா irukaa கூடாதா ஏன் இந்த உலகம் அவங்க thirunthanaa kuda avangala sindivittu வேடிக்கை paakuthu... வருண் he is so cunning... Avan sonnaana இந்த பிரதீப் ku எங்க poochi... இவங்க ரெண்டு perukum பகடை kaai Ashok... ச்சே பாவம் அவன் என்ன nadaka pooguthoo... தன்யா vera அவனுக்காக kaathukittu இருபா.. Ivan full ah irukaan.. Semma mam... Eagerly waiting for next episode...
நன்றி.. சித்ரா..

ஆம்.. அசோக்கிின் வாழ்வில் இன்னும் சோதனைகள் இருக்கு போல..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes ashok darlii
உன்னோட பலம் பலவீனம் 2ம் தன்யாதான்(y)
அதை நீ அவங்களுக்கு நிரூபிக்க அவசியமில்ல..
நீ கலக்குற கலக்குல எத்தனை பேர் உனக்கு எதிரா வந்தாலும் சும்மா தெறிச்சி ஓடனும்:cool::cool:
நன்றி.. புனிதா..☺

முதலிலேயே தாழ்வு மனப்பான்மையோடு இருப்பவனிடம் இப்படி பேசினால் அவன் பாவம் என்ன செய்வான்..😪
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vry nice ud ka... y ashok melae ivlo kolaveri🤨🤨🤨🤨.. Ashok oda bst frnd ah varun irunthuttu ipdi seiyalamah😤😤😤😤...love lah plan panni ah varum... neenga rendu perum thanya vae luv pannalum same feeling thanya ku varanumlae...ashok oda palam nd palakeenum rendu mae thanya thah superb😊😊😊😊....ashok seekiram varun pathi therinchikanum.... ini thanya oda reaction epdi irukumo eagerly waiting sissy..
நன்றி... நஸீரின்..☺

கெட்ட சகவாசம் இன்னும் அசோக்கை விடவில்லை போல..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka samma uds super intha pratHip and varun ya epdi natanthukuranga karan pls ashok ka paththuko pa next enna natakka pothu akka intha prathipa onnu potanum samma ud akka ilove it love you akka keep rocking
நன்றி... சரு..☺

கரண் வந்து சொல்லும் முன் என்னென்னமோ நடந்து விடும்..😥

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode..... ச்சே pavam pa avan...avvallavu drinks panniyum ஒழுங்கா Yosichi வண்டி ah எடுக்காம nadanthe thanyaa va paaka vanthutaan.... தன்யா அவன் vomit panninatha பாத்து thudichi poraa... First ஒரு மாறி இருந்தவன் appram semma study aaitaan... Semma அடி போல இவங்களை follow panni avangalluku... Ivannuke அவன் mela கழிவிரக்கம் la namba குடிச்ச தன்னால தான் thanyaa poolam nu solralonu...ava அங்க dance pannavangala paaththu தான் அப்படி சொன்னா... Ivan ஒழுங்கா உண்மை ah solli irukaalam thanyaa kita பிரதீப் thaan உசுப்பி vittanu... ச்சே என்ன aaga pooguthoo ethavathu rendu perum சண்டை vanthudumo.... Ivan vera full போதை la இருகான்... Semma mam.. Eagerly waiting for next episode...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருண் அப்பப்போ ஆப் மோடுக்கு போறானேனு பார்த்தா !!!!அவனுக்கும் தனு மேல லவ்வா 🙄🙄....

இருந்தாலும் வருண் லவ்வுன்னு வந்த உடனே பிரண்ட்டுனு கூட பார்க்காம பிரதீப் தூண்டி விட்டு அசோக்க பழி வாங்குறது தப்பு.....

ரெண்டும் சேர்ந்து அசோக்க என்ன பண்ண போறாங்களோ 😩😩
நன்றி.. சுதா..☺


அந்த இருவரின் வஞ்சினம்.. அசோக் தன்யாவின் காதலில் செய்யும் வினையைப் பாருங்க..😥

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
 
Top