All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பெரிய பிரச்சினை தான்.. ஆனால் அவங்களுக்கு இடையே வாய்ப்பில்லை ☺
அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
வாவ்... புனிதா... தன்யாவை விட நீங்க நல்லா அசோக்கை புரிஞ்சுகிட்டிங்க..அவனுக்குள்ள ஒளிஞ்சிருந்த அந்த மிருகம் தன்யாகிட்ட தானே வெளி வந்திருக்கு..
அந்த இடத்துல வேற யார் இருந்தாலும் அசோக் தப்பு செஞ்சிருக்க மாட்டான்..
சோ தன்யா வேதனைப்பட்டாலும் வெறுக்க மாட்டான்னு நம்புறேன்..
அவன் அவ காதலுக்கு ஏங்குற குழந்தை..
தன்யா புரிஞ்சுபா
நன்றி... சித்ரா..Super Super Super mam... Semma emotional episode... Nalla வேல சம்பத் thum.. ராஜசேகர் யும் வந்துட்டாங்க... O my God என்ன solrathu no words to say... தன்யா என்ன maari love அவன் mela... Chance ah illa... Appo kuda ava avana thappa nenaikala.... அவன் கண்ணுல உள்ள சோகம் தான் paathaa... மயங்கும் போது kuda Ashok போன tha paathuthaan மயங்கினா... Doctor sonnatha vechi avan mela ippadi oru complient koduthu iruka vennam.. தன்யா kita visarichittu கொடுத்து irukalaam... மது ஒரு மனுஷனா மிருகமா maathiduthula... Sharmi semma semma கேள்வி kettutaa பிரதீப் ah Super Sharmi... O my God இப்போ என்ன aaga pooguthu... Erkanave தாழ்வு manappaanmai oda irunthaven ippo kuttraunarchi yum thappu pannitom nu vera senthu kichu... Enna panna pooran... Semma mam... Mam naa ooruku போறேன் Saturday தான் வருவேன்... Niga suppose story ah mudicha kuda link eduka kudathu... Naa Sunday Kantipa padichiduven... Unga comment panna பிறகு edunga... Pls...
நன்றி.. நஸிரீன்..☺Vry emotional nd touchable ud sis.... ashok ae pathi thanya purinchirkka athah ashok ae onnum sollalae....ippo varun nd pradeep ku happy ah sharmi nallah kettah.... thanya oda nxt move epdi irukkum.. im eagerly waiting for nxt ud ka seekiram potturunga
நன்றி.. சரு .☺Emotional epi akka ashok ulla iruntha mirugam romba vela kattiduchi antha tharunathulaium thanuma avana aruverukkala avana thadukkavum muyarchikkala intha mathiri suzhnelaiyila natanthathu tha avalukku kastama irunthuchi athuvum sambath munnadi ashok intha mathiri irukka kutathuNu tha avana thadukka paththa oru vela thanuma edathula vera yar irunthalum ashok apdi natanthu irukka matta. Sharmi awesome prathipa nalla ketta ma karan. Neeum nalla kelu thanaku eppo mayakkam thelium ashok thanyava thedi povana illa kutta unarchi la maruki neppana enna natakka pothu i am waiting akka samma ud super ilove it akka love you keep rocking
நன்றி.. நிஷா..☺I hope that Dhanya will not accuse Ashok. But Ashok...how he will be along with Dhanya. Because already he has tons of inferiority complex
Haiyo......what will happen next
Can you give the next update soon tomorrow
athuku thanumavum help pannuva becuse avanota ellam aval... avalota ellam avan...நன்றி.. சரு .☺
அசோக் தன்யாவின் மேல் காட்டியது மிருகத்தனம் என்று அவனும் நினைத்து கொள்வான்..
அவனது தாழ்வுணர்ச்சியில் இருத்து மீள்வது தான் இனி கதை..
நன்றி.. நிஷா..☺
ம்ம்.. அவனின் குற்றவுணர்ச்சியும் காதலுமே இனி அவனை கொல்லும்