All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ashok 🥺🥺 I don’t know how he’s gonna come out of his guilt. Dhanya only has to be along with him.

Dhanya didn’t even feel that he’s wrong even for a second.
She just cried because Sampath would have come inside and see her in that situation. But Ashok feels that she cried because of his rude behaviour since he didn’t notice the voice of Sampath.

Waiting eagerly to next update ma’am
வாவ்... நிஷா.. இந்த கதையை முதலிலேயே படித்து விட்டிங்களா.. இல்லை..
அவ்வளவு நுண்ணியமாக படித்தீர்க்ளா..

இனி கதையை நான் நகர்த்தும் விதத்தை துல்லியமாக கணித்து விட்டீர்கள்... மிக்க நன்றி..🙏🙏

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏற்கனவே தாழ்வு மனப்பான்மை..... இப்போ குற்ற உணர்வு வேற..... அசோக் ரொம்ப பாவம்.... 😥😥😥

தனு கஷ்டபடும் போது அசோக் எப்படி துணையா இருந்து அவளோட கஷ்டத்திலிருந்து வெளிய கொண்டு வந்தானோ அதேபோல தனு கண்டிப்பா அவன அவனோட குற்றஉணர்வுல இருந்து வெளிய கொண்டு வருவா......
நன்றி.. சுதா .☺

அதற்கு அசோக் உடன்படணுமே...
நீங்க வருணை மறுந்துட்டிங்களா.. 😒😒

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma epi akka athuvum enniku rendu perota love um onnuku onnu salachathu illa but ashok thanuma pakka ya thavirkura avanuku kutraunarchi irukkalam ana atha thanu ma kitta pesi sari pannalam la avale avana mannikum pothu ya kasta padura oru vale antha mannipputha avana romba kastama irukkum pola ellathaium pannitu ippovanthu intha prathip panrathu konjam illa romba kanda irukku pakki samma akka waiting for next ud akka keep rocking akka love you akka happy valetines day:smile1::smiley12:smiley15:
வாவ்... நன்றி.. சரு.☺

அசோக்கோட மனநிலையை கிட்டதட்ட கணிச்சிட்டிங்க...

அடுத்த யூடியில் அவர்களின் காதலின் அளவைப் பார்ப்பீர்கள்..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma emotional epi akka entha dharun thirunthave mattana ya epdi panra pakki ippotha prathip thirunthuna prathip oru melry officer thana varunota kurukku puthhtiya therinjikavena enga kuta iruntha ashok ke ava kurukku puththiya purinjikama kutra unarchila unnum kunikuruki pora ippo paru thappana mudivu edukkura dhanuma ava unna vittu esss aka plan panra allattayika pachchi pranthuda pothu paranthalum ne vita matta vera entha prachanaium varama pathuko samma love akka valetaine day athuvuma super i love it keep rocking akka love you happy valetaines day akka love you:smile1::smiley15::smiley13::smiley12
 

Puneet

Bronze Winner
காதல் ரொம்பவே படுத்துது இல்ல ஒரு மனுசன..
அத்தனை வலி வேதனைகளை சுகமான அனுபவமாயும் மாத்திருது.. ஆனாலும் வலி வலிதானே..
அதான் அசோக் வேதனைபடுறத பாக்க முடியல :cry:

தன்யாவை அவன் அமைதியா அனுப்றத பாத்தா நாளை கல்யாணத்துக்கு அவன் என்ன ப்ளான் வெச்சிருக்கான்னே தெரிலயே:rolleyes:
 

Tamil novel lover

Bronze Winner
Really a very sensitive episode ma’am 👏👍
It really explains their love really really deeper 🥺🥺🥺 I could feel the pain in my heart 💔.
I hope Ashok will be absconded tomorrow 🥺🥺

But Dhanya will definitely make him to come back to her😡😰
But the pain in between 😭😭🙈🙈😰

Who will find out the cunning moves of Varun...???😡😡😡😡🤔
 

Tamil novel lover

Bronze Winner
வாவ்... நிஷா.. இந்த கதையை முதலிலேயே படித்து விட்டிங்களா.. இல்லை..
அவ்வளவு நுண்ணியமாக படித்தீர்க்ளா..

இனி கதையை நான் நகர்த்தும் விதத்தை துல்லியமாக கணித்து விட்டீர்கள்... மிக்க நன்றி..🙏🙏

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
Really a very sensitive episode ma’am 👏👍
It really explains their love really really deeper 🥺🥺🥺 I could feel the pain in my heart 💔.
I hope Ashok will be absconded tomorrow 🥺🥺

But Dhanya will definitely make him to come back to her😡😰
But the pain in between 😭😭🙈🙈😰

Who will find out the cunning moves of Varun...???😡😡😡😡🤔
 

Tamil novel lover

Bronze Winner
No ma’am. I haven’t read the story before 😱😱
But I could feel it. Really I’m getting emotionally attached to both of them🥺🥺
Today you know how much it pains in my heart 💔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma emotional epi akka entha dharun thirunthave mattana ya epdi panra pakki ippotha prathip thirunthuna prathip oru melry officer thana varunota kurukku puthhtiya therinjikavena enga kuta iruntha ashok ke ava kurukku puththiya purinjikama kutra unarchila unnum kunikuruki pora ippo paru thappana mudivu edukkura dhanuma ava unna vittu esss aka plan panra allattayika pachchi pranthuda pothu paranthalum ne vita matta vera entha prachanaium varama pathuko samma love akka valetaine day athuvuma super i love it keep rocking akka love you happy valetaines day akka love you:smile1::smiley15::smiley13::smiley12
நன்றி... சரு..😊

வருண் அசோக்கைப் பற்றி பேசியதைக் கவனித்தீர்களா.. அசோக் பற்றி புகழ்வது போல் அவனிடம் இருக்கும்.. குறைகளைச் சொல்லி ஏற்றிவிட்டான்.
வருணின் மேல் அதனால் அவ்வளவு சந்தேகம். வராது .

அசோக்.. தன் முடிவை மாற்றிக் கொள்வானான்னு அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..
 
Top